Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Kaathalikka Neramillai
[1964]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Anubavam Puthumai PB Sreenivas/P SusheelaKannadasan
Enna Paarvai KJ Yesudas/P SusheelaKannadasan
Kaathalikka Neramillai Seerkazhi GovindarajanKannadasan
Maadi Mela Maadi PB SreenivasKannadasan
Malarendra Mugam Vanthu M Raju/LR EswariKannadasan
Naalaam Nalaam Thirunalaam PB Sreenivas/P SusheelaKannadasan
Nenjaththai Alli Konjam KJ Yesudas/P Susheela/LR EswariKannadasan
Unga Ponnana Kaikal PB SreenivasKannadasan
Kaathalikka Neramillai

Lyricist
Kannadasan
Sung by
Seerkazhi Govindarajan



காதலிக்க-நேரமில்லை காதலிப்பார்-யாருமில்லை
_ ♫ _
காதலிக்க-நேரமில்லை காதலிப்பார்-யாருமில்லை
வாலிபத்தில்-காதலிக்க ஜாதகத்தில்-வழியுமில்லை
ஜாதகத்தில்-வழியுமில்லை
காதலிக்க-நேரமில்லை…

___ ♫♫♫ ___

பஞ்சணையும்-கண்டதில்லை பால்-பழம்-குடித்ததில்லை
_ ♫ _
பஞ்சணையும்-கண்டதில்லை பால்-பழம்-குடித்ததில்லை
வஞ்சி-உன்னைக்-காணும்-வரை மனதும்-துடித்ததில்லை
பஞ்சுபோல்-நரை-விழுந்து பார்வையும்-குழி-விழுந்து
பஞ்சுபோல்-நரை-விழுந்து பார்வையும்-குழி-விழுந்து
இரண்டும்-கெட்ட-வேளையிலே கண்டேனே-உன்னையடி
கண்டேனே-உன்னையடி
காதலிக்க-நேரமில்லை காதலிப்பார்-யாருமில்லை
வாலிபத்தில்-காதலிக்க ஜாதகத்தில்-வழியுமில்லை
ஜாதகத்தில்-வழியுமில்லை
___ ♫♫♫ ___

காயிலே-சுவைப்பதில்லை கனிந்ததும்-கசப்பதில்லை
_ ♫ _
காயிலே-சுவைப்பதில்லை கனிந்ததும்-கசப்பதில்லை
நோயில்லா-உடலிருந்தால் நூறு-வரை-காதல்-வரும்
மாமியார்-கொடுமையில்லை மாமனார்-யாருமில்லை
மாமியார்-கொடுமையில்லை மாமனார்-யாருமில்லை
இந்த-சாமியை-மணம்-முடித்தால்-சந்தோசம்-குறைவதில்லை
சந்தோசம்-குறைவதில்லை
காதலிக்க-நேரமில்லை காதலிப்பார்-யாருமில்லை
வாலிபத்தில்-காதலிக்க ஜாதகத்தில்-வழியுமில்லை
ஜாதகத்தில்-வழியுமில்லை

___ ♫♫♫ ___

அவ்வுலகம்-சென்று-வந்தேன் அமுதம்-குடித்துவந்தேன்
அவ்வுலகம்-சென்று-வந்தேன் அமுதம்-குடித்துவந்தேன்
பொன்னுலகம்-போவதற்கு புது-உடல்-வாங்கி-வந்தேன்
பொன்னுலகம்-போவதற்கு புது-உடல்-வாங்கி-வந்தேன்
இந்திரனைக்-கண்டு-வந்தேன் இது-பற்றிக்-கேட்டுவந்தேன்
இந்திரனைக்-கண்டு-வந்தேன் இது-பற்றிக்-கேட்டுவந்தேன்
சந்திரனைக்-கண்டு-வந்தேன் சரசம்-நடத்த-வந்தேன்
சந்திரனைக்-கண்டு-வந்தேன் சரசம்-நடத்த-வந்தேன்
காதலிக்க-நேரமுண்டு கன்னியுண்டு-காளையுண்டு
காதலிக்க-நேரமுண்டு கன்னியுண்டு-காளையுண்டு
வாலிபத்தில்-காதலிக்க ஜாதகத்தில்-வழியுமுண்டு
வாலிபத்தில்-காதலிக்க ஜாதகத்தில்-வழியுமுண்டு
காதலிக்க-நேரமுண்டு கன்னியுண்டு-காளையுண்டு
லாலாலா லால லல்லே லாலல்லே லால லல்லா
லாலாலா லால லல்லே லாலல்லே லால லல்லா