Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Kaathalikka Neramillai
[1964]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Anubavam Puthumai PB Sreenivas/P SusheelaKannadasan
Enna Paarvai KJ Yesudas/P SusheelaKannadasan
Kaathalikka Neramillai Seerkazhi GovindarajanKannadasan
Maadi Mela Maadi PB SreenivasKannadasan
Malarendra Mugam Vanthu M Raju/LR EswariKannadasan
Naalaam Nalaam Thirunalaam PB Sreenivas/P SusheelaKannadasan
Nenjaththai Alli Konjam KJ Yesudas/P Susheela/LR EswariKannadasan
Unga Ponnana Kaikal PB SreenivasKannadasan
Maadi Mela Maadi

Lyricist
Kannadasan
Sung by
PB Sreenivas



[ஆண்]
மாடி-மேலே-மாடி-கட்டி
கோடி-கோடி-சேர்த்து-விட்ட-சீமானே
ஹலோ ஹலோ கமான் கமவுட் சீமானே
ஆளு-அம்பு-சேனை-வச்சுக்
காரு-வச்சு-போரடிக்கும்-கோமானே
ஹலோ ஹலோ கமான் கமவுட் கோமானே
_ ♫ _
மாடி-மேலே-மாடி-கட்டி
கோடி-கோடி-சேர்த்து-விட்ட-சீமானே
ஹலோ-ஹலோ-கமான்-கமவுட்-சீமானே
ஆளு-அம்பு-சேனை-வச்சுக்
காரு-வச்சு-போரடிக்கும்-கோமானே
ஹலோ ஹலோ கமான் கமவுட் கோமானே

[குழு]
விஸ்வநாதன் வேலை-வேணும்
விஸ்வநாதன்-வேலை-வேணும்
விஸ்வநாதன் கமான்-வேலை-வேணும்

___ ♫♫♫ ___

[ஆண்]
பொண்ணுங்க-பேச்சுக்கு-புத்தியை-மாத்திக்கும்-மூளையில்லாதவரே
வேட்டியை-மாத்திக்க-சேலையைக்-கட்டிக்க-வெட்கமில்லாதவரே
வேலையின்றி-போகாது-வேறு-வேலை-தேடாது
பாட்டுப்-பாடிக்-கூச்சல்-போட்டு-வேலை-வாங்குவோம்
வேலையின்றி-போகாது-வேறு-வேலை-தேடாது
பாட்டுப்-பாடிக்-கூச்சல்-போட்டு-வேலை-வாங்குவோம்

[குழு]
விஸ்வநாதன் வேலை-வேணும்
விஸ்வநாதன்-வேலை-வேணும்
விஸ்வநாதன் கமான்-வேலை-வேணும்

___ ♫♫♫ ___

[ஆண்]
ராத்திரி-நேரத்தில்-தூக்கத்தில்-நானொரு-ராட்சசன்-போல்-வருவேன்
நாளைக்கு-வேலைக்கு-வாவென்று-நீ-சொல்லும்
நாள்-வரை-போரிடுவேன்
ராத்திரி-நேரத்தில்-தூக்கத்தில்-நானொரு-ராட்சசன்-போல்-வருவேன்
நாளைக்கு-வேலைக்கு-வாவென்று-நீ-சொல்லும்
நாள்-வரை-போரிடுவேன்
வானம்-வந்து-சாய்ந்தாலும்-மேகம்-வந்து-வீழ்ந்தாலும்
வேங்கை-போலப்-பாய்ந்து-வந்து-வேலை-வாங்குவோம்
வானம்-வந்து-சாய்ந்தாலும்-மேகம்-வந்து-வீழ்ந்தாலும்
வேங்கை-போலப்-பாய்ந்து-வந்து-வேலை-வாங்குவோம்

[குழு]
விஸ்வநாதன் வேலை-வேணும்
விஸ்வநாதன்-வேலை-வேணும்
விஸ்வநாதன் கமான்-வேலை-வேணும்

[ஆண்]
மாடி-மேலே-மாடி-கட்டி-கோடி-கோடி-சேர்த்து-விட்ட-சீமானே
ஹலோ ஹலோ கமான் கமவுட் கோமானே
ஆளு-அம்பு-சேனை-வச்சுக்-காரு-வச்சு-போரடிக்கும்-கோமானே
ஹலோ ஹலோ கமான் கமவுட் கோமானே