Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Kaathalikka Neramillai
[1964]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Anubavam Puthumai PB Sreenivas/P SusheelaKannadasan
Enna Paarvai KJ Yesudas/P SusheelaKannadasan
Kaathalikka Neramillai Seerkazhi GovindarajanKannadasan
Maadi Mela Maadi PB SreenivasKannadasan
Malarendra Mugam Vanthu M Raju/LR EswariKannadasan
Naalaam Nalaam Thirunalaam PB Sreenivas/P SusheelaKannadasan
Nenjaththai Alli Konjam KJ Yesudas/P Susheela/LR EswariKannadasan
Unga Ponnana Kaikal PB SreenivasKannadasan
Malarendra Mugam Vanthu

Lyricist
Kannadasan
Sung by
M Raju/LR Eswari



மலரென்ற-முகம்-இன்று-சிரிக்கட்டும்
மனம்-என்ற-கருவண்டு-பறக்கட்டும்
மலரென்ற-முகம்-இன்று-சிரிக்கட்டும்
மனம்-என்ற-கருவண்டு-பறக்கட்டும்
உறவுக்கும்-நிலவுக்கும்-துடிக்கட்டும்
உலகத்தை-ஒரு-முறை-மறக்கட்டும்
மலரென்ற-முகம்-இன்று-சிரிக்கட்டும்
மனம்-என்ற-கருவண்டு-பறக்கட்டும்

___ ♫♫♫ ___

ஆடிடும்-சின்ன-உடல் பாடிடும்-வண்ண-இதழ்
ஆடிடும்-சின்ன-உடல் பாடிடும்-வண்ண-இதழ்
அஞ்சிடும்-வஞ்சி-இடை கெஞ்சிடும்-பிஞ்சு-நடை
அஞ்சிடும்-வஞ்சி-இடை கெஞ்சிடும்-பிஞ்சு-நடை
அள்ளித்-தண்டு-வெள்ளி-தண்டை-முத்துச்-செண்டு-கன்னங்கள்
மின்னல்-என்று-மின்னக்-கொண்டு-துள்ளிச்-செல்லும்-எண்ணங்கள்
மலரென்ற-முகம்-இன்று-சிரிக்கட்டும்
மனம்-என்ற-கருவண்டு-பறக்கட்டும்
உறவுக்கும்-நிலவுக்கும்-துடிக்கட்டும்
உலகத்தை-ஒரு-முறை-மறக்கட்டும்
மலரென்ற-முகம்-இன்று-சிரிக்கட்டும்
மனம்-என்ற-கருவண்டு-பறக்கட்டும்

___ ♫♫♫ ___

பொன்மகள்-காதல்-அன்னம் பூ-மகள்-கண்கள்-மின்னும்
பொன்மகள்-காதல்-அன்னம் பூ-மகள்-கண்கள்-மின்னும்
நெஞ்சமே-துள்ளும்-வண்ணம் கொஞ்சுவாள்-தங்கக்-கிண்ணம்
நெஞ்சமே-துள்ளும்-வண்ணம் கொஞ்சுவாள்-தங்கக்-கிண்ணம்
எள்ளுப்-பூவும்-முல்லைப்-பூவும்-சேர்ந்து-வந்த-கன்னிப்பூ
கொள்ளைக்-கொள்ள-இங்கு-வந்தால்-கோலம்-கொள்ளும்-தாழம்பூ
மலரென்ற-முகம்-இன்று-சிரிக்கட்டும்
மனம்-என்ற-கருவண்டு-பறக்கட்டும்
உறவுக்கும்-நிலவுக்கும்-துடிக்கட்டும்
உலகத்தை-ஒரு-முறை-மறக்கட்டும்
மலரென்ற-முகம்-இன்று-சிரிக்கட்டும்
மனம்-என்ற-கருவண்டு-பறக்கட்டும்
லலல…