Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Kaathalikka Neramillai
[1964]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Anubavam Puthumai PB Sreenivas/P SusheelaKannadasan
Enna Paarvai KJ Yesudas/P SusheelaKannadasan
Kaathalikka Neramillai Seerkazhi GovindarajanKannadasan
Maadi Mela Maadi PB SreenivasKannadasan
Malarendra Mugam Vanthu M Raju/LR EswariKannadasan
Naalaam Nalaam Thirunalaam PB Sreenivas/P SusheelaKannadasan
Nenjaththai Alli Konjam KJ Yesudas/P Susheela/LR EswariKannadasan
Unga Ponnana Kaikal PB SreenivasKannadasan
Nenjaththai Alli Konjam

Lyricist
Kannadasan
Sung by
KJ Yesudas/P Susheela/LR Eswari



[பெண்]
நெஞ்சத்தை-அள்ளி-கொஞ்சம்-தா-தா-தா
நீரோட்டம்-போலே-இங்கே-வா-வா-வா
நினைக்கும்-பொழுதே-இனிக்கும்-கனியே
சிரிக்கும்-சிலையே-வா
_ ♫ _
நெஞ்சத்தை-அள்ளி-கொஞ்சம்-தா-தா-தா
நீரோட்டம்-போலே-இங்கே-வா-வா-வா
நினைக்கும்-பொழுதே-இனிக்கும்-கனியே
சிரிக்கும்-சிலையே-வா

___ ♫♫♫ ___

[ஆண்]
என்றென்றும்-சொந்தமில்லையோ
என்-நெஞ்சம்-உணதில்லையோ
ஒன்றென்று-வந்ததல்லவோ
இன்னொன்று-எங்கு-வருமோ
உடலில்-நீயும் உயிரில்-நானும்
படரும்-கொடியல்லவோ

[பெண்]
ஹாஹாஹாஹா

[ஆண்]
நெஞ்சத்தை-அள்ளி-கொஞ்சம்-தா-தா-தா
நீரோட்டம்-போலே-இங்கே-வா-வா-வா
நினைக்கும்-பொழுதே-இனிக்கும்-கனியே
சிரிக்கும்-சிலையே-வா
_ ♫ _
[பெண்]
ஹாஹாஹாஹா
வா-என்றும்-சொல்லும்-முன்னமே-சம்மதம்-அங்கு-வருமே
தா-என்று-கேட்கும்-முன்னமே-தேனிசை-கொஞ்ச-வருமே
மணக்கும்-பூவில்-செழிக்கும்-தேனை-சுவைக்க-தடையுமுண்டோ-ஒ...ஹோய்
நெஞ்சத்தை-அள்ளி-கொஞ்சம்-தா-தா-தா
நீரோட்டம்-போலே-இங்கே-வா-வா-வா
நினைக்கும்-பொழுதே-இனிக்கும்-கனியே
சிரிக்கும்-சிலையே-வா

[பெண்]
ஆ…

[எல்லோரும்]
நெஞ்சத்தை-அள்ளி-கொஞ்சம்-தா-தா-தா
நீரோட்டம்-போலே-இங்கே-வா-வா-வா
நினைக்கும்-பொழுதே-இனிக்கும்-கனியே
சிரிக்கும்-சிலையே-வா
லாலாலால…