Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Kaaththiruntha Kangal
[1962]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Kaatru Vanthaal Thalai PB Sreenivas/P SusheelaKannadasan
Kanpadume Pirar Kanpadume PB SreenivasKannadasan
Odam Nathitinilae Seerkazhi GovindarajanKannadasan
Thulli Thirintha Penn Ondru PB SreenivasKannadasan
Vaa Endrathu Paruvam P SusheelaKannadasan
Valarntha Kalai Maranthu PB Sreenivas/P SusheelaKannadasan
Valarntha Kalai Maranthu

Lyricist
Kannadasan
Sung by
PB Sreenivas/P Susheela



[ஆண்]
வளர்ந்த-கலை-மறந்து-விட்டாள்-கேளடா-கண்ணா
அவள்-வடித்து-வைத்த-ஓவியத்தை-பாரடா-கண்ணா
வளர்ந்த-கலை-மறந்து-விட்டாள்-கேளடா-கண்ணா
அவள்-வடித்து-வைத்த-ஓவியத்தை-பாரடா-கண்ணா

[பெண்]
குடும்ப-கலை-போதுமென்று-கூறடா-கண்ணா
அதில்-கூட-இன்ப-கலைகள்-வேறு-ஏனடா-கண்ணா
குடும்ப-கலை-போதுமென்று-கூறடா-கண்ணா
அதில்-கூட-இன்ப-கலைகள்-வேறு-ஏனடா-கண்ணா

[ஆண்]
வளர்ந்த-கலை-மறந்து-விட்டாள்-கேளடா-கண்ணா
அவள்-வடித்து-வைத்த-ஓவியத்தை-பாரடா-கண்ணா

___ ♫♫♫ ___

[ஆண்]
காதல்-சொன்ன-பெண்ணை-இன்று-காணுமே-கண்ணா
காதல்-சொன்ன-பெண்ணை-இன்று-காணுமே-கண்ணா
கட்டியவள்-மாறிவிட்டாள்-ஏனடா-கண்ணா
தாலி-கட்டியவள்-மாறிவிட்டாள்-ஏனடா-கண்ணா

[பெண்]
காதலி-தான்-மனைவி-என்று-கூறடா-கண்ணா
அந்த-காதலி-தான்-மனைவி-என்று-கூறடா-கண்ணா
அன்று-கண்ணை-மூடி-கொண்டிருந்தார்-ஏனடா-கண்ணா
மனதில்-அன்றே-எழுதிவைத்தேன்-தெரியுமா-கண்ணா
அதை-மறுபடியும்-எழுத-சொன்னால்-முடியுமா-கண்ணா

[ஆண்]
வளர்ந்த-கலை-மறந்து-விட்டாள்-கேளடா-கண்ணா
அவள்-வடித்து-வைத்த-ஓவியத்தை-பாரடா-கண்ணா

___ ♫♫♫ ___

[ஆண்]
தினம்-தினம்-ஏன்-கோபம்-கொண்டாள்-கூறடா-கண்ணா
தினம்-தினம்-ஏன்-கோபம்-கொண்டாள்-கூறடா-கண்ணா
அவள்-தேவை-என்ன-ஆசை-என்ன-கேளடா-கண்ணா
அவள்-தேவை-என்ன-ஆசை-என்ன-கேளடா-கண்ணா
நினைப்பதெல்லாம்-வெளியில்-சொல்ல-முடியுமா-கண்ணா
நினைப்பதெல்லாம்-வெளியில்-சொல்ல-முடியுமா-கண்ணா
அதை-நீ-பிறந்த-பின்பு-கூற-இயலுமா-கண்ணா
_ ♫ _
வளர்ந்த-கலை-மறந்து-விட்டாள்-கேளடா-கண்ணா
அவள்-வடித்து-வைத்த-ஓவியத்தை-பாரடா-கண்ணா

___ ♫♫♫ ___

[ஆண்]
இன்று-வரை-நடந்ததெல்லாம்-போகட்டும்-கண்ணா
இன்று-வரை-நடந்ததெல்லாம்-போகட்டும்-கண்ணா
இனி-என்னிடத்தில்-கோபமின்றி-வாழசொல்-கண்ணா
இனி-என்னிடத்தில்-கோபமின்றி-வாழசொல்-கண்ணா

[பெண்]
அவரில்லாமல்-எனக்கு-வேறு-யாரடா-கண்ணா
அவரில்லாமல்-எனக்கு-வேறு-யாரடா-கண்ணா
நான்-அடைக்கலமாய்-வந்தவள்-தான்-கூறடா-கண்ணா

[ஆண்]
வளர்ந்த-கலை-மறந்து-விட்டாள்-கேளடா-கண்ணா
அவள்-வடித்து-வைத்த-ஓவியத்தை-பாரடா-கண்ணா
வளர்ந்த-கலை-மறந்து-விட்டாள்-கேளடா-கண்ணா
அவள்-வடித்து-வைத்த-ஓவியத்தை-பாரடா-கண்ணா

[பெண்]
குடும்ப-கலை-போதுமென்று-கூறடா-கண்ணா
அதில்-கூட-இன்ப-கலைகள்-வேறு-ஏனடா-கண்ணா
குடும்ப-கலை-போதுமென்று-கூறடா-கண்ணா
அதில்-கூட-இன்ப-கலைகள்-வேறு-ஏனடா-கண்ணா

[ஆண்]
வளர்ந்த-கலை-மறந்து-விட்டாள்-கேளடா-கண்ணா
அவள்-வடித்து-வைத்த-ஓவியத்தை-பாரடா-கண்ணா
வளர்ந்த-கலை-மறந்து-விட்டாள்-கேளடா-கண்ணா