Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Kaaththiruntha Kangal
[1962]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Kaatru Vanthaal Thalai PB Sreenivas/P SusheelaKannadasan
Kanpadume Pirar Kanpadume PB SreenivasKannadasan
Odam Nathitinilae Seerkazhi GovindarajanKannadasan
Thulli Thirintha Penn Ondru PB SreenivasKannadasan
Vaa Endrathu Paruvam P SusheelaKannadasan
Valarntha Kalai Maranthu PB Sreenivas/P SusheelaKannadasan
Kaatru Vanthaal Thalai

Lyricist
Kannadasan
Sung by
PB Sreenivas/P Susheela



[ஆண்]
காற்று-வந்தால்-தலை-சாயும்

[பெண்]
நாணல்

[ஆண்]
காதல்-வந்தால்-தலை-சாயும்

[பெண்]
நாணம்

[ஆண்]
ஆற்றினிலே-கரைபுரளும்

[பெண்]
வெள்ளம்

[ஆண்]
ஆசையிலே-கரை-புரளும்

[பெண்]
உள்ளம்
ஆடை-தொட்டு-விளையாடும்

[ஆண்]
தென்றல்

[பெண்]
ஆசை-தொட்டு-விளையாடும்

[ஆண்]
கண்கள்

[பெண்]
ஒருவர்-மட்டும்-படிப்பதுதான்

[ஆண்]
வேதம்

[பெண்]
இருவராக-படிக்க-சொல்லும்

[ஆண்]
காதல்
காற்று-வந்தால்-தலை-சாயும்

[பெண்]
நாணல்

[ஆண்]
காதல்-வந்தால்-தலை-சாயும்

[பெண்]
நாணம்

___ ♫♫♫ ___

[பெண்]
மழை-வருமுன்-வானை-மூடும்

[ஆண்]
மேகம்

[பெண்]
திருமணத்துக்கு-முன்-மனதை-மூடும்

[ஆண்]
மோகம்

[பெண்]
ஓடி-வரும்-நாடி-வரும்-உறவு-கொண்டு-தேடி-வரும்
_ ♫ _
உயிர்-கலந்து-சேர்ந்து-விடும்

[ஆண்]
மானும்

[பெண்]
பாடி-வரும்-பருவ-முகம்-பக்கம்-வந்து-நின்றவுடன்
பாசத்தோடு-சேர்ந்து-கொள்வேன்

[ஆண்]
நானும்

[பெண்]
நானும்

[ஆண்]
நானும்
காற்று-வந்தால்-தலை-சாயும்

[பெண்]
நாணல்

[ஆண்]
காதல்-வந்தால்-தலை-சாயும்

[பெண்]
நாணம்

___ ♫ ♫ ___

[பெண்]
ஆ…

[ஆண்]
அஞ்சி-அஞ்சி-நடந்து-வரும்

[பெண்]
அன்னம்

[ஆண்]
அச்சத்திலே-சிவந்து-விடும்

[பெண்]
கன்னம்

[ஆண்]
கொஞ்சி-வரும்-வஞ்சி-முகம்-கோபுரத்து-கலசமென
_ ♫ _
அந்தி-வெயில்-நேரத்திலே

[பெண்]
மின்னும்

[ஆண்]
மின்னி-வரும்-நேரத்திலே
மேனி-கொண்ட-பருவத்திலே
முன்னிருந்தால்-தோற்று-விடும்

[பெண்]
பொன்னும்

[ஆண்]
உள்ளம்

[பெண்]
துள்ளும்

[ஆண்]
காற்று-வந்தால்-தலை-சாயும்

[பெண்]
நாணல்

[ஆண்]
காதல்-வந்தால்-தலை-சாயும்

[பெண்]
நாணம்

[இரு]
ஆஹா…