Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Kaaththiruntha Kangal
[1962]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Kaatru Vanthaal Thalai PB Sreenivas/P SusheelaKannadasan
Kanpadume Pirar Kanpadume PB SreenivasKannadasan
Odam Nathitinilae Seerkazhi GovindarajanKannadasan
Thulli Thirintha Penn Ondru PB SreenivasKannadasan
Vaa Endrathu Paruvam P SusheelaKannadasan
Valarntha Kalai Maranthu PB Sreenivas/P SusheelaKannadasan
Odam Nathitinilae

Lyricist
Kannadasan
Sung by
Seerkazhi Govindarajan



ஓடம்-நதியினிலே…
ஒருத்தி-மட்டும்-தரையினிலே-ஓ
ஓடம்-நதியினிலே…
ஒருத்தி-மட்டும்-கரையினிலே…
உடலை-விட்டு-உயிர்-பிரிந்து-பறக்குதம்மா-வெளியிலே
உடலை-விட்டு-உயிர்-பிரிந்து-பறக்குதம்மா-வெளியிலே
ஓடம்-நதியினிலே…
ஒருத்தி-மட்டும்-கரையினிலே…

___ ♫♫♫ ___

ஆசை-என்னும்-மேடையிலே-ஆ
ஆடி-வரும்-வாழ்வினிலே…
ஆசை-என்னும்-மேடையிலே-ஆடி-வரும்-வாழ்விலே
யார்-மனதில்-யார்-இருப்பார்-யார்-அறிவார்-உலகிலே
ஓடம்-நதியினிலே...
ஒருத்தி-மட்டும்-கரையினிலே…

___ ♫♫♫ ___

கூட்டுக்குள்ளே-குயிலிருக்கும்-ஓஆ
பாட்டு-வரும்-வெளியினிலே…
கூட்டுக்குள்ளே-குயிலிருக்கும்-பாட்டு-வரும்-வெளியினிலே
குரலை-மட்டும்-இழந்த-பின்னே-குயில்-இருந்தும்-பயனில்லே
ஓடம்-நதியினிலே…
ஒருத்தி-மட்டும்-கரையினிலே…
உடலை-விட்டு-உயிர்-பிரிந்து-பறக்குதம்மா-வெளியிலே-ஓ