Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Kaaththiruntha Kangal
[1962]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Kaatru Vanthaal Thalai PB Sreenivas/P SusheelaKannadasan
Kanpadume Pirar Kanpadume PB SreenivasKannadasan
Odam Nathitinilae Seerkazhi GovindarajanKannadasan
Thulli Thirintha Penn Ondru PB SreenivasKannadasan
Vaa Endrathu Paruvam P SusheelaKannadasan
Valarntha Kalai Maranthu PB Sreenivas/P SusheelaKannadasan
Thulli Thirintha Penn Ondru

Lyricist
Kannadasan
Sung by
PB Sreenivas



துள்ளித்-திரிந்த-பெண்ணொன்று
துயில்-கொண்டதேன்-இன்று
_ ♫ _
துள்ளித்-திரிந்த-பெண்ணொன்று
துயில்-கொண்டதேன்-இன்று
தொடர்ந்து-பேசும்-கிளி-ஒன்று
பேச-மறந்ததேன்-இன்று
துள்ளித்-திரிந்த-பெண்ணொன்று
துயில்-கொண்டதேன்-இன்று

___ ♫♫♫ ___

வெள்ளி-வடிவ-முகம்-ஒன்று
வெட்கம்-கொண்டதேன்-இன்று
வெள்ளி-வடிவ-முகம்-ஒன்று
வெட்கம்-கொண்டதேன்-இன்று
வேலில்-வடித்த-விழி-ஒன்று
மூடிக்கொண்டதேன்-இன்று
வேலில்-வடித்த-விழி-ஒன்று
மூடிக்கொண்டதேன்-இன்று
துள்ளித்-திரிந்த-பெண்ணொன்று
துயில்-கொண்டதேன்-இன்று

___ ♫♫♫ ___

அல்லி-பூத்த-முகத்தினிலே
முல்லை-பூத்த-நகை-எங்கே
அல்லி-பூத்த-முகத்தினிலே
முல்லை-பூத்த-நகை-எங்கே
சொல்லி-வைத்து-வந்தது-போல்
சொக்க-வைக்கும்-மொழி-எங்கே
துள்ளித்-திரிந்த-பெண்ணொன்று
துயில்-கொண்டதேன்-இன்று

___ ♫♫♫ ___

ஆசை-நெஞ்சில்-இருந்தாலும்
அமைதி-கொள்ளும்-குணம்-ஏனோ
ஆசை-நெஞ்சில்-இருந்தாலும்
அமைதி-கொள்ளும்-குணம்-ஏனோ
அன்னை-தந்த-சீதனமோ
என்னை-வெல்லும்-நாடகமோ
துள்ளித்-திரிந்த-பெண்ணொன்று
துயில்-கொண்டதேன்-இன்று
தொடர்ந்து-பேசும்-கிளி-ஒன்று
பேச-மறந்ததேன்-இன்று
துள்ளித்-திரிந்த-பெண்ணொன்று
துயில்-கொண்டதேன்-இன்று