Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Kaaththiruntha Kangal
[1962]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Kaatru Vanthaal Thalai PB Sreenivas/P SusheelaKannadasan
Kanpadume Pirar Kanpadume PB SreenivasKannadasan
Odam Nathitinilae Seerkazhi GovindarajanKannadasan
Thulli Thirintha Penn Ondru PB SreenivasKannadasan
Vaa Endrathu Paruvam P SusheelaKannadasan
Valarntha Kalai Maranthu PB Sreenivas/P SusheelaKannadasan
Vaa Endrathu Paruvam

Lyricist
Kannadasan
Sung by
P Susheela



ஓஹோ-ஓஹோ-ஹோ
ஓஹோ-ஓஹோ-ஹோ
ஹோ-ஹோ-ஹோ-ஹோ-ஹோ
_ ♫ _
வா-என்றது-உருவம்
நீ-போ-என்றது-நாணம்
பார்-என்றது-பருவம்
அவர்-யார்-என்றது-இதயம்
_ ♫ _
வா-என்றது-உருவம்
நீ-போ-என்றது-நாணம்
பார்-என்றது-பருவம்
அவர்-யார்-என்றது-இதயம்

___ ♫♫♫ ___

கண்-கொண்டது-மயக்கம்
இரு-கால்-கொண்டது-தயக்கம்
மனம்-கொண்டது-கலக்கம்
இனி-வருமோ-இல்லையோ-உறக்கம்
மனம்-கொண்டது-கலக்கம்
இனி-வருமோ-இல்லையோ-உறக்கம்
வா
வா-என்றது-உருவம்
நீ-போ-என்றது-நாணம்
பார்-என்றது-பருவம்
அவர்-யார்-என்றது-இதயம்

___ ♫♫♫ ___

மாலை-நிலாவினை-கேட்டேன்
என்-மனதில்-வந்தது-என்ன
ஆசை-என்றது-நிலவு
ஆம்-அதுதான்-என்றது-மனது
ஆசை-என்றது-நிலவு
ஆம்-அதுதான்-என்றது-மனது
வா
வா-என்றது-உருவம்
நீ-போ-என்றது-நாணம்
பார்-என்றது-பருவம்
அவர்-யார்-என்றது-இதயம்

___ ♫♫♫ ___

ஏதோ-ஒரு-வகை-எண்ணம்
அதில்-ஏனோ-ஒரு-வகை-இன்பம்
ஒரு-நாள்-ஒரு-முறை-கண்டேன்
அவர்-உயிரை-தொடர்ந்தே-சென்றேன்
வா
வா-என்றது-உருவம்
நீ-போ-என்றது-நாணம்
பார்-என்றது-பருவம்
அவர்-யார்-என்றது-இதயம்