Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Kaaththiruntha Kangal
[1962]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Kaatru Vanthaal Thalai PB Sreenivas/P SusheelaKannadasan
Kanpadume Pirar Kanpadume PB SreenivasKannadasan
Odam Nathitinilae Seerkazhi GovindarajanKannadasan
Thulli Thirintha Penn Ondru PB SreenivasKannadasan
Vaa Endrathu Paruvam P SusheelaKannadasan
Valarntha Kalai Maranthu PB Sreenivas/P SusheelaKannadasan
Kanpadume Pirar Kanpadume

Lyricist
Kannadasan
Sung by
PB Sreenivas



கண்படுமே-பிறர்-கண்படுமே
நீ-வெளியே-வரலாமா
உன்-கட்டழகான-மேனியை-ஊரார்
கண்ணுக்கு-தரலாமா
கண்படுமே-பிறர்-கண்படுமே
நீ-வெளியே-வரலாமா
உன்-கட்டழகான-மேனியை-ஊரார்
கண்ணுக்கு-தரலாமா
புண்படுமே-புண்படுமே
புன்னகை-செய்யலாமா
பூமியிலே-தேவியை-போல்
ஊர்வலம்-வரலாமா
கண்படுமே-பிறர்-கண்படுமே
நீ-வெளியே-வரலாமா
உன்-கட்டழகான-மேனியை-ஊரார்
கண்ணுக்கு-தரலாமா

___ ♫♫♫ ___

ஆடவர்-எதிரே-செல்லாதே
அம்பெனும்-விழியால்-கொல்லாதே
ஆடவர்-எதிரே-செல்லாதே
அம்பெனும்-விழியால்-கொல்லாதே
காரிருள்-தோன்றும்-கூந்தலை-கொண்டு
கன்னியுன்-முகத்தை-மூடு
தமிழ்-காவியம்-காட்டும் ஓவியப்பெண்ணே
மேகத்துக்குள்ளே-ஓடு
கண்படுமே-பிறர்-கண்படுமே
நீ-வெளியே-வரலாமா
உன்-கட்டழகான-மேனியை-ஊரா
கண்ணுக்கு-தரலாமா

___ ♫♫♫ ___

கண்ணாடி-முன்னாள்-நில்லாதே
உன்-கண்ணாலும்-உன்னை-காணாதே
கண்ணாடி-முன்னாள்-நில்லாதே
உன்-கண்ணாலும்-உன்னை-காணாதே
மங்கையுன்-அழகை-மாந்தர்-கண்டாலும்
மயங்கிடுவார்-கொஞ்ச-நேரம்
இந்த-மானிடர்-உலகில் வாழ்கிற-வரைக்கும்
தனியே-வருவது-பாவம்