Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Kaavalkaran
[1967]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Adankonpparaana Sathiyama TM SoundararajanAalangudi Somu
Kaathu Koduththu Kaetaen TM SoundararajanVaali
Kattazhagu Thangamagl Thirunaalo P SusheelaAalangudi Somu
Mellappo Mellappo TM Soundararajan/P SusheelaVaali
Ninaithen Vanthaai Nooru TM Soundararajan/P SusheelaVaali
Ninaithen Vanthaai Nooru

Lyricist
Vaali
Sung by
TM Soundararajan/P Susheela



[ஆண்]
நினைத்தேன்-வந்தாய்-நூறு-வயது
கேட்டேன்-தந்தாய்-ஆசை-மனது
நினைத்தேன்-வந்தாய்-நூறு-வயது
கேட்டேன்-தந்தாய்-ஆசை-மனது

[பெண்]
நினைத்தேன்-வந்தாய்-நூறு-வயது
கேட்டேன்-தந்தாய்-ஆசை-மனது

[ஆண்]
நூறு-நிலாவை-ஒரு-நிலவாக்கி-பாவை-என்று

[பெண்]
ஆயிரம்-மலரை-ஒரு-மலராக்கி-பார்வை-என்று

[ஆண்]
கண்மீனாக-மானாக-நின்றாடவோ

[பெண்]
சொல்-தேனாக-பாலாக-பண்பாடவோ

[ஆண்]
மாலை-நேரம்-வந்துரவாடவோ

[பெண்]
மாலை-நேரம்-வந்துரவாடவோ
ஓஹோஹோஹோய்ய்யா
ஓஹோஹோஹோய்ய்யா
நினைத்தேன்-வந்தாய்-நூறு-வயது
கேட்டேன்-தந்தாய்-ஆசை-மனது

___ ♫♫♫ ___

[ஆண்]
நிலை-கண்ணாடி-கன்னம்-கண்டு-ஆஹா
மலர்-கள்ளூறும்-கிண்ணம்-என்று-ஓஹோ
அது-சிந்தாமல்-கொல்லாமல்-பக்கம்-வா
அன்பு-தேனோடை-பாய்கின்ற-சொர்க்கம்-வா
அது-சிந்தாமல்-கொல்லாமல்-பக்கம்-வா
அன்பு-தேனோடை-பாய்கின்ற-சொர்க்கம்-வா

[பெண்]
மன்னன்-தோளோடு-அள்ளிக்கொஞ்சும்-கிள்ளை
அவன்-தேரோடு-பின்னி-செல்லும்-முல்லை
உன்னை-நெஞ்சென்ற-மஞ்சத்தில்-சந்தித்தேன்
உந்தன்-கை-கொண்டு-உண்ணாத-கன்னித்தேன்
உன்னை-நெஞ்சென்ற-மஞ்சத்தில்-சந்தித்தேன்
உந்தன்-கை-கொண்டு-உண்ணாத-கன்னித்தேன்
நினைத்தேன்-வந்தாய்-நூறு-வயது
கேட்டேன்-தந்தாய்-ஆசை-மனது

___ ♫♫♫ ___

[ஆண்]
இடை-நூலாடி-செல்ல-செல்ல-ஆஹா

[பெண்]
அதை-மேலாடை-மூடிக்கொள்ள-ஓஹோ

[ஆண்]
சின்ன-பூமேனி-காணாத-கண்ணென்ன

[பெண்]
சொல்லித்-தீராத-இன்பங்கள்-என்னென்ன

[ஆண்]
சின்ன-பூமேனி-காணாத-கண்ணென்ன

[பெண்]
சொல்லித்-தீராத-இன்பங்கள்-என்னென்ன

[இரு]
ஓஹோஹோஹோய்ய்யா
ஓஹோஹோஹோய்ய்யா
நினைத்தேன்-வந்தாய்-நூறு-வயது
கேட்டேன்-தந்தாய்-ஆசை-மனது
ஓஹோஹோஹோய்ய்யா
ஓஹோஹோஹோய்ய்யா