Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Kaavalkaran
[1967]

Composed by
MS Viswanathan




Adankonpparaana Sathiyama

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Aalangudi Somu

Kaathu Koduththu Kaetaen

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Kattazhagu Thangamagl Thirunaalo

Singer(s):
P Susheela

Lyricist:
Aalangudi Somu

Mellappo Mellappo

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Ninaithen Vanthaai Nooru

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Adankonpparaana Sathiyama

Lyricist:
Aalangudi Somu

Singer(s):
TM Soundararajan



அடங்கொப்பூராண-சத்தியமா-நான்-காவல்காரேன்
_ ♫ _
அடங்கொப்பூராண-சத்தியமா-நான்-காவல்காரேன்
நீ-ஒப்புகொள்ள-மறுத்தாலும்-நான்-காவல்காரேன்
அடங்கொப்பூராண-சத்தியமா-நான்-காவல்காரேன்
நீ-ஒப்புகொள்ள-மறுத்தாலும்-நான்-காவல்காரேன்

___ ♫♫♫ ___

சட்டம்-இருந்தாலும்-ரொக்கம்-இருந்தாலும்
கற்பை-அது-காக்குமோ
_ ♫ _
சட்டம்-இருந்தாலும்-ரொக்கம்-இருந்தாலும்
கற்பை-அது-காக்குமோ
உன்னை-தொட்டு-முடி-போட்டு-ஒட்டி-உறவாடும்
துணைவன்-போல்-ஆகுமோ
உன்னை-தொட்டு-முடி-போட்டு-ஒட்டி-உறவாடும்
துணைவன்-போல்-ஆகுமோ
இந்த-துணைவன்-போல்-ஆகுமோ
அடங்கொப்பூராண-சத்தியமா-நான்-காவல்காரேன்
நீ-ஒப்புகொள்ள-மறுத்தாலும்-நான்-காவல்காரேன்

___ ♫♫♫ ___

பெண்மை-கொடி-மீது-கண்கள்-படும்-போது
உன்-காவல்-தான்-அடியோ
_ ♫ _
பெண்மை-கொடி-மீது-கண்கள்-படும்-போது
உன்-காவல்-தான்-அடியோ
உன்-பட்டு-தளிர்-மேனி-முற்றும்-ரசிக்கின்ற
மெய்க்காவல்-நான்-அடியோ
உன்-பட்டு-தளிர்மேனி-முற்றும்-ரசிக்கின்ற
மெய்க்காவல்-நான்-அடியோ
என்றும்-மெய்க்காவல்-நான்-அடியோ
அடங்கொப்பூராண-சத்தியமா-நான்-காவல்காரேன்
நீ-ஒப்புகொள்ள-மறுத்தாலும்-நான்-காவல்காரேன்

___ ♫♫♫ ___

அன்னை-முதற்-காவல்-தந்தை-மறு-காவல்
ஆரம்ப-காவலடி
என்-உள்ளம்-கவர்ந்தாலும்-இல்லம்-புகுந்தாலும்
நான்-தான்-காவலடி
என்றும்-நான்-தான்-காவல்-அடி
அடங்கொப்பூராண-சத்தியமா-நான்-காவல்காரேன்
நீ-ஒப்புகொள்ள-மறுத்தாலும்-நான்-காவல்காரேன்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me