Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Kaavalkaran
[1967]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Adankonpparaana Sathiyama TM SoundararajanAalangudi Somu
Kaathu Koduththu Kaetaen TM SoundararajanVaali
Kattazhagu Thangamagl Thirunaalo P SusheelaAalangudi Somu
Mellappo Mellappo TM Soundararajan/P SusheelaVaali
Ninaithen Vanthaai Nooru TM Soundararajan/P SusheelaVaali
Kaathu Koduththu Kaetaen

Lyricist
Vaali
Sung by
TM Soundararajan



காது-கொடுத்து-கேட்டேன்vஆஹா-குவா-குவா-சத்தம்
_ ♫ _
காது-கொடுத்து-கேட்டேன் ஆஹா-குவா-குவா-சத்தம்
இனி-கணவனுக்கு-கிட்டாது அவள்-குழந்தைக்கு-தான்
ச்-ச்-ச்-ச்
இனி-கணவனுக்கு-கிட்டாது அவள்-குழந்தைக்கு-தான்-முத்தம்
காது-கொடுத்து-கேட்டேன் ஆஹா-குவா-குவா-சத்தம்

___ ♫♫♫ ___

கட்டில்-போட்ட-இடத்தினிலே தொட்டில்-போட்டு-வைப்பாளோ
கட்டில்-போட்ட-இடத்தினிலே தொட்டில்-போட்டு-வைப்பாளோ
கடமையிலே-காதல்-நெஞ்சை கட்டி-போட்டு-வைப்பாளோ
கடமையிலே-காதல்-நெஞ்சை கட்டி-போட்டு-வைப்பாளோ
இருவருக்கும் இடையினிலே பிள்ளை-வந்து-படுப்பானோ
உன்னை-ரகசியமாய்-தொடும்போது குரல்-கொடுத்து-விழிப்பானோ
காது-கொடுத்து-கேட்டேன் ஆஹா-குவா-குவா-சத்தம்
இனி-கணவனுக்கு-கிட்டாது அவள்-குழந்தைக்கு-தான்-முத்தம்

___ ♫♫♫ ___

ஓராம்-மாசம் உடல்-அது-தளரும்
ஈராம்-மாசம் இடை-அது-மெலியும்
மூணாம்-மாசம் முகம்-அது-வெளுக்கும்
நாலாம்-மாசம் நடந்தா-இரைக்கும்
மாங்காய்-இனிக்கும் சாம்பல்-ருசிக்கும்
மசக்கையினாலே அடிக்கடி-மயக்கம்
சுமந்தவள்-தவிக்கும் மாசங்கள்-பத்து
சிப்பியின்-வயிற்றில் இருப்பது-முத்து
ஆரீராரோ-ஆரீராரோ
_ ♫ _
காது-கொடுத்து-கேட்டேன் ஆஹா-குவா-குவா-சத்தம்
இனி-கணவனுக்கு-கிட்டாது அவள்-குழந்தைக்கு-தான்-முத்தம்

___ ♫♫♫ ___

குழந்தை-பாரம்-உனக்கல்லவோ  குடும்ப-பாரம்-எனக்கல்லவோ
கொடியிடையின்-பாரம்-எல்லாம் பத்து-மாத-கனக்கல்லவோ
மனைவியுடன் குழந்தையையும் ஒருவனாக-சுமக்கிறேன்
சுமப்பது-தான்-சுகம்-என்று மனதுக்குள்யே-ரசிக்கிறேன்
காது-கொடுத்து-கேட்டேன் ஆஹா-குவா-குவா-சத்தம்
இனி-கணவனுக்கு-கிட்டாது அவள்-குழந்தைக்கு-தான்-முத்தம்