Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Kaavalkaran
[1967]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Adankonpparaana Sathiyama TM SoundararajanAalangudi Somu
Kaathu Koduththu Kaetaen TM SoundararajanVaali
Kattazhagu Thangamagl Thirunaalo P SusheelaAalangudi Somu
Mellappo Mellappo TM Soundararajan/P SusheelaVaali
Ninaithen Vanthaai Nooru TM Soundararajan/P SusheelaVaali
Kattazhagu Thangamagl Thirunaalo

Lyricist
Aalangudi Somu
Sung by
P Susheela



கட்டழகுத்-தங்க-மகள்-திருநாளோ
அவள்-கிட்ட-வந்து-கட்டி-முத்தம்-தருவாளோ
_ ♫ _
கட்டழகுத்-தங்க-மகள்-திருநாளோ
அவள்-கிட்ட-வந்து-கட்டி-முத்தம்-தருவாளோ
_ ♫ _
வெட்டி-வைத்த-செங்கரும்பை-எடுப்பாளோ
அதைவெல்லத்-தமிழ்-சொல்லாக-கொடுப்பாளோ
வெட்டி-வைத்த-செங்கரும்பை-எடுப்பாளோ
அதைவெல்லத்-தமிழ்-சொல்லாக-கொடுப்பாளோ
பட்டுக்-கன்னம்-செல்லம்-கொஞ்ச-சிரிப்பாளோ
அதில்-பங்கு-கொள்ள-தோழியரை-அழைப்பாளோ
கட்டழகுத்-தங்க-மகள்-திரு-நாளோ
அவள்-கிட்ட-வந்து-கட்டி-முத்தம்-தருவாளோ
ஆ...

___ ♫♫♫ ___

அன்பிருக்கும்-நெஞ்சம்-ஒரு-ஆலயமோ
அதில்-ஆசையும்-பாசமும்-காவியமோ
_ ♫ _
அன்பிருக்கும்-நெஞ்சம்-ஒரு-ஆலயமோ
அதில்-ஆசையும்-பாசமும்-காவியமோ
அன்னை-தெய்வத்தின்-நற்சீதனமோ
அன்னை-தெய்வத்தின்-நற்சீதனமோ
என்-கண்களில்-நீ-தரும் தரிசனமோ
கட்டழகுத்-தங்க-மகள்-திரு-நாளோ
அவள்-கிட்ட-வந்து-கட்டி-முத்தம்-தருவாளோ

___ ♫♫♫ ___

பொங்கு-கடல்-மடி-தனில்-நிலவாட
அதில்தங்கை-முகம்-துள்ளி-துள்ளி-சதிராட
பொங்கு-கடல்-மடி-தனில்-நிலவாட
அதில்தங்கை-முகம்-துள்ளி-துள்ளி-சதிராட
அங்கம்-என்ற-மலரில்-உயிராட
அங்கம்-என்ற-மலரில்-உயிராட
அன்பு-எங்கிருந்த-போதிலும்-புகழ்-பாட
கட்டழகுத்-தங்க-மகள்-திரு-நாளோ
அவள்-கிட்ட-வந்து-கட்டி-முத்தம்-தருவாளோ
ஆ...ம்...