Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Kaavalkaran
[1967]

Composed by
MS Viswanathan




Adankonpparaana Sathiyama

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Aalangudi Somu

Kaathu Koduththu Kaetaen

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Kattazhagu Thangamagl Thirunaalo

Singer(s):
P Susheela

Lyricist:
Aalangudi Somu

Mellappo Mellappo

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Ninaithen Vanthaai Nooru

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Mellappo Mellappo

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan
P Susheela



[ஆண்]
மெல்லப்-போ-மெல்லப்-போ-மெல்லிடையாளே-மெல்லப்போ
சொல்லிப்-போ-சொல்லிப்-போ-சொல்வதைக்-கண்ணால்
சொல்லிப்-போ-மல்லிகையே
மெல்லப்-போ-மெல்லப்-போ-மெல்லிடையாளே-மெல்லப்போ

___ ♫♫♫ ___

[பெண்]
ஓடையில் நீரலை-மேடையில்
தென்றலின்-நாடகம்-எத்தனை-ஆயிரம்
ஓடையில் நீரலை-மேடையில்
தென்றலின்-நாடகம்-எத்தனை-ஆயிரம்
தொட்டில்-கட்டிப்-போடும்-பூங்கொடி
பள்ளி-கொள்ளத்-பார்க்கும்-பைங்கிளி
அந்தி-மாலையில் இந்த-சோலையே-சொர்க்கமாகுமோ
மெல்லத்தான்-மெல்லத்தான் மயங்கி-நடந்தாள்-மாது
சொல்லத்தான்-சொல்லத்தான்
தயங்கி-வரைந்தாள்-தூது-இப்பொழுதே

[ஆண்]
மெல்லப்-போ

[பெண்]
மெல்லத்-தான்

[ஆண்]
ம்ம்-சொல்லிப்-போ

[பெண்]
ஆஹா-சொல்லித்தான்

___ ♫ ♫ ___

[பெண்]
ஆ...

[ஆண்]
செம்மாங்கனி புன்னகை-நல்லோவியம்
செவ்விதழ்-தேன்மாதுளை பொன்மொழி-சொல்லோவியம்
செம்மாங்கனி புன்னகை-நல்லோவியம்
செவ்விதழ்-தேன்மாதுளை பொன்மொழி-சொல்லோவியம்
சிந்து-நடை-போடும்-பாற்குடம்
சின்ன-விழிப்-பார்வை-பூச்சரம்
என்ன-மேனியோ இன்னும்-பாடவோ
தமிழ்-தேடவோ

[ஆண்]
மெல்லப்-போ

[பெண்]
மெல்லத்-தான்

___ ♫♫♫ ___

[ஆண்]
பொன்னெழில் தாமரைப்-பூவினாள்

[பெண்]
மன்னவன்-கண்விழி-பொய்கையில்-மேவினாள்
_ ♫ _
முத்து-தமிழ்-பாடும்-பூங்குயில்

[ஆண்]
முத்தம்-ஒன்று-வேண்டும்-ஆண்-குயில்

[பெண்]
அந்தப்-பாடலில் அன்பு-ஊடலில் மங்கை-நாணினாள்

[ஆண்]
மெல்லப்-போ-மெல்லப்-போ-மெல்லிடையாளே-மெல்லப்போ
சொல்லிப்-போ-சொல்லிப்-போ
சொல்வதைக்-கண்ணால்-சொல்லிப்-போ-மல்லிகையே
மெல்லப்-போ

[பெண்]
மெல்லத்-தான்

[ஆண்]
ம்ம்-சொல்லிப்-போ

[பெண்]
ஆஹா-சொல்லித்தான்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me