Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Petraal Thaan Pillaya
[1966]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Kannan Piranthaan Engal TM Soundararajan/P SusheelaVaali
Nalla Nalla Pillaikalai TM SoundararajanVaali
Nalla Nalla Pillaikalai Seerkazhi Govindarajan/P SusheelaVaali
Sakkarakatti Raajaththi TM Soundararajan/P SusheelaVaali
Sella Kiliye Mella Pesu TM SoundararajanVaali
Sella Kiliye mella Pesu (Pathos) P SusheelaVaali
Yaaro Thavamirunthu TM Soundararajan/P SusheelaKannadasan
Sakkarakatti Raajaththi

Lyricist
Vaali
Sung by
TM Soundararajan/P Susheela



[ஆண்]
சக்கரைக்கட்டி-ராஜாத்தி-என்-மனச-வச்சுக்கோ-காப்பாத்தி
சந்தனக்கட்டி-மேனியிலே-நான்-சாஞ்சுக்கவா-சொல்லு-மகராசி

___ ♫♫♫ ___

[பெண்]
பட்டுப்-போன்ற-உடல்-தளிரோ
என்னைப்-பார்க்கையிலே-வந்த-குளிரோ
பட்டுப்-போன்ற-உடல்-தளிரோ
என்னைப்-பார்க்கையிலே-வந்த-குளிரோ
தோகை-மயிலின் தோளை-அணைத்து
தோகை-மயிலின்-தோளை-அணைத்து
பழகி-கொள்வது-சுகமோ

[ஆண்]
தொட்டுக்-கொள்ள-விரல்-துடிக்கும்
விழி-தூர-போகச்-சொல்லி-நடிக்கும்
ஆளை-மயக்கும் பாளை-சிரிப்பில்
ஆளை-மயக்கும்-பாளை-சிரிப்பில்
ஆசை-பிறந்தது-எனக்கும்

[இரு]
கொடுத்த-மனசுக்கும்-எடுத்த-மனசுக்கும்
கொடுத்த-மனசுக்கும்-எடுத்த-மனசுக்கும்

[ஆண்]
கேள்வி-என்ன

[பெண்]
ஜாடை-என்ன

[ஆண்]
கேள்வி-என்ன

[பெண்]
ஜாடை-என்ன

[ஆண்]
தேவை-இல்லை-வெட்கம்

[பெண்]
அத்தை-மகனே-அத்தானே
உன்அழகை-கண்டு-நான்-பித்தானேன்
தென்றலடிக்கும்-தோட்டத்திலே
நான்-பூத்திருக்கும்-முல்லைக்-கொத்தானேன்

___ ♫♫♫ ___

[ஆண்]
உறவை-சொல்லி-நான்-வரவோ
என்-உதட்டில்-உள்ளதை-தரவோ
மாலை-மயக்கம் தீரும்-வரைக்கும்
மாலை-மயக்கம்-தீரும்-வரைக்கும்
வாரி-கொடுப்பேன்-வா-வா

[பெண்]
மடியைத்-தேடி-வந்து-விழவோ
இந்த-மாப்பிள்ளை-அழகுக்கு-அழகோ
காலை-வரையில் சேலை-நிழலில்
காலை-வரையில்-சேலை-நிழலில்
கண்கள்-உறங்கிட-வாவா

[இரு]
கொடுத்த-மனசுக்கும்-எடுத்த-மனசுக்கும்
கொடுத்த-மனசுக்கும்-எடுத்த-மனசுக்கும்

[ஆண்]
கேள்வி-என்ன

[பெண்]
ஜாடை-என்ன

[ஆண்]
கேள்வி-என்ன

[பெண்]
ஜாடை-என்ன

[ஆண்]
தேவை-இல்லை-வெட்கம்

[பெண்]
அத்தை-மகனே-அத்தானே
உன்அழகை-கண்டு-நான்-பித்தானேன்
தென்றலடிக்கும்-தோட்டத்திலே
நான்-பூத்திருக்கும்-முல்லைக்-கொத்தானேன்

[ஆண்]
ஆஹா-சக்கரைக்கட்டி-ராஜாத்தி
என்-மனச-வச்சுக்கோ-காப்பாத்தி
சந்தனக்கட்டி-மேனியிலே
நான்-சாஞ்சுக்கவா-சொல்லு-மகராசி