Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Petraal Thaan Pillaya
[1966]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Kannan Piranthaan Engal TM Soundararajan/P SusheelaVaali
Nalla Nalla Pillaikalai TM SoundararajanVaali
Nalla Nalla Pillaikalai Seerkazhi Govindarajan/P SusheelaVaali
Sakkarakatti Raajaththi TM Soundararajan/P SusheelaVaali
Sella Kiliye Mella Pesu TM SoundararajanVaali
Sella Kiliye mella Pesu (Pathos) P SusheelaVaali
Yaaro Thavamirunthu TM Soundararajan/P SusheelaKannadasan
Sella Kiliye mella Pesu (Pathos)

Lyricist
Vaali
Sung by
P Susheela



செல்லக்-கிளியே-மெல்லப்-பேசு
தென்றல்-காற்றே-மெல்ல-வீசு
செல்லக்-கிளியே-மெல்லப்-பேசு
தென்றல்-காற்றே-மெல்ல-வீசு
_ ♫ _
தூங்கும்-மன்னவன்-தூங்கட்டுமே
தொடரும்-கனவுகள்-தொடரட்டுமே
செல்லக்-கிளியே-மெல்லப்-பேசு
தென்றல்-காற்றே-மெல்ல-வீசு

___ ♫♫♫ ___

நெஞ்சில்-குடியிருக்க-நித்தம்-கொலுவிருக்க
கெஞ்சும்-குமரிப்-பெண்ணின்-வாசல்-வருவான்
கண்ணில்-கொடி-வளர்த்து-காதல்-மலர்-பறித்து
பெண்ணின்-குழல்-முடிக்க வள்ளல்-தருவான்
செல்லக்-கிளியே-மெல்லப்-பேசு
தென்றல்-காற்றே-மெல்ல-வீசு

___ ♫♫♫ ___

ஊரார்-பலர்-இருந்தும்-உற்றார்-சிலர்-இருந்தும்
வேறோர்-இடத்தில்-என்னைத்-தரவில்லையே
உன்னை-நினைவில்-வைத்து-நினைவை-மனதில்-வைத்து
மனதை-கொடுத்து-சுகம்-பெறவில்லையே
செல்லக்-கிளியே-மெல்லப்-பேசு
தென்றல்-காற்றே-மெல்ல-வீசு
ஆரிரரோ-ஆரிரரோ ஆரிரரோ-ஆரிரரோ
ஆரிரரோ-ஆரிரரோ ஆரிரரோ-ஆரிரரோ