Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Petraal Thaan Pillaya
[1966]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Kannan Piranthaan Engal TM Soundararajan/P SusheelaVaali
Nalla Nalla Pillaikalai TM SoundararajanVaali
Nalla Nalla Pillaikalai Seerkazhi Govindarajan/P SusheelaVaali
Sakkarakatti Raajaththi TM Soundararajan/P SusheelaVaali
Sella Kiliye Mella Pesu TM SoundararajanVaali
Sella Kiliye mella Pesu (Pathos) P SusheelaVaali
Yaaro Thavamirunthu TM Soundararajan/P SusheelaKannadasan
Kannan Piranthaan Engal

Lyricist
Vaali
Sung by
TM Soundararajan/P Susheela



[பெண்]
கண்ணன்-பிறந்தான்-எங்கள்-கண்ணன்-பிறந்தான்
புதுக்-கவிதைகள்-பிறந்ததம்மா
மன்னன்-பிறந்தான்-எங்கள்-மன்னன்-பிறந்தான்
மனக்-கவலைகள்-மறந்ததம்மா
_ ♫ _
கண்ணன்-பிறந்தான்-எங்கள்-கண்ணன்-பிறந்தான்
புதுக்-கவிதைகள்-பிறந்ததம்மா
மன்னன்-பிறந்தான்-எங்கள்-மன்னன்-பிறந்தான்
மனக்-கவலைகள்-மறந்ததம்மா

___ ♫♫♫ ___

[ஆண்]
பிள்ளை-மொழியோ-அது-கிள்ளை-மொழியோ
வெள்ளை-மனமோ-அன்பை-கொள்ளையிடுமோ-ஓ...
_ ♫ _
பிள்ளை-மொழியோ-அது-கிள்ளை-மொழியோ
வெள்ளை-மனமோ-அன்பை-கொள்ளையிடுமோ

[பெண்]
முத்து-சிரிப்போ-அது-முல்லை-விரிப்போ
நித்தம்-கத்தும்-குயிலோ-அது-கண்ணன்-குரலோ
ஹோ...

[பெண்]
முத்து-சிரிப்போ-அது-முல்லை-விரிப்போ
நித்தம்-கத்தும்-குயிலோ-அது-கண்ணன்-குரலோ
என்னை-மறந்தேன்-நான்-உன்னை-மறந்தேன்
இன்று-தன்னை-இழந்தேன் சுகம்-தன்னில்-விழுந்தேன்

[இரு]
கண்ணன்-பிறந்தான்-எங்கள்-கண்ணன்-பிறந்தான்
புதுக்-கவிதைகள்-பிறந்ததம்மா
மன்னன்-பிறந்தான்-எங்கள்-மன்னன்-பிறந்தான்
மனக்-கவலைகள்-மறந்ததம்மா

___ ♫♫♫ ___

[ஆண்]
கன்னங்கருப்போ-சுடும்-கண்கள்-நெருப்போ
என்ன-நினைப்போ அது-இன்பத்தவிப்போ
ஹோ...
_ ♫ _
கன்னங்கருப்போ-சுடும்-கண்கள்-நெருப்போ
என்ன-நினைப்போ அது-இன்பத்தவிப்போ

[பெண்]
தொட்ட-குறையோமுன்பு-விட்ட-குறையோ
அது-எண்ணத்-துடிப்போ-இல்லை-என்ன-நடிப்போ
தொட்ட-குறையோ-முன்பு-விட்ட-குறையோ
அது-எண்ணத்-துடிப்போ-இல்லை-என்ன-நடிப்போ

[ஆண்]
கண்ணை-அளந்தேன்-அதில்-பொன்னை-அளந்தேன்
பிள்ளை-நெஞ்சை-அளந்தேன் அதில்-பபூவை-அளந்தேன்
கண்ணன்-பிறந்தான்-எங்கள்-கண்ணன்-பிறந்தான்
புதுக்-கவிதைகள்-பிறந்ததம்மா
மன்னன்-பிறந்தான்-எங்கள்-மன்னன்-பிறந்தான்
மனக்-கவலைகள்-மறந்ததம்மா

___ ♫♫♫ ___

[பெண்]
ஆ...
கண்ணில்-எடுத்தேன்-நெஞ்சைக்-கையில்-கொடுத்தேன்
சொல்லத்-துடித்தேன்-அதை-சொல்லி-முடித்தேன்
சொல்லத்-துடித்தேன் அதை-சொல்லி-முடித்தேன்

[ஆண்]
ராதை-நினைப்பாள்-அங்கு-கண்ணன்-இருப்பான்
அந்த-கோதை-சிரிப்பாள்-அதைக்-கண்டு-ரசிப்பான்
அதைக்-கண்டு-ரசிப்பாள்

[இரு]
ஒன்றை-நினைத்தேன்-அந்த-ஒன்றை-அடைந்தேன்
உண்மை-அன்பைத்-தருவேன்-அந்த-அன்பைப்-பெறுவேன்
கண்ணன்-பிறந்தான்-எங்கள்-கண்ணன்-பிறந்தான்
புதுக்-கவிதைகள்-பிறந்ததம்மா
மன்னன்-பிறந்தான்-எங்கள்-மன்னன்-பிறந்தான்
மனக்-கவலைகள்-மறந்ததம்மா