Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Petraal Thaan Pillaya
[1966]

Composed by
MS Viswanathan




Kannan Piranthaan Engal

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
குழந்தை பருவம்

Nalla Nalla Pillaikalai

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Nalla Nalla Pillaikalai

Singer(s):
Seerkazhi Govindarajan
P Susheela

Lyricist:
Vaali

Sakkarakatti Raajaththi

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
MGR டுயட்ஸ்

Sella Kiliye Mella Pesu

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Genre(s):
தாலாட்டு

Sella Kiliye mella Pesu (Pathos)

Singer(s):
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
தாலாட்டு

Yaaro Thavamirunthu

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
தாலாட்டு

Nalla Nalla Pillaikalai

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan



நல்ல-நல்ல-பிள்ளைகளை-நம்பி
இந்த-நாடே-இருக்குது-தம்பி
சின்னஞ்சிறு-கைகளை-நம்பி
ஒரு-சரித்திரம்-இருக்குது-தம்பி
நல்ல-நல்ல-பிள்ளைகளை-நம்பி
இந்த-நாடே-இருக்குது-தம்பி

___ ♫♫♫ ___

தவறு-என்பது-தவறி-செய்வது
தப்பு-என்பது-தெரிந்து-செய்வது
தவறு-செய்தவன்-திருந்த-பார்க்கணும்
தப்பு-செய்தவன்-வருந்தி-ஆகணும்
நல்ல-நல்ல-பிள்ளைகளை-நம்பி
இந்த-நாடே-இருக்குது-தம்பி

___ ♫♫♫ ___

அன்னையிடம்-நீ-அன்பை-வாங்கலாம்
தந்தையிடம்-நீ-அறிவை-வாங்கலாம்
இரண்டும்-இருந்தால்-பேரை-வாங்கலாம்
பேரை-வாங்கினால்-ஊரை-வாங்கலாம்
நல்ல-நல்ல-பிள்ளைகளை-நம்பி
இந்த-நாடே-இருக்குது-தம்பி

___ ♫♫♫ ___

கருணை-இருந்தால்-வள்ளல்-ஆகலாம்
கடமை-இருந்தால்-வீரன்-ஆகலாம்
பொறுமை-இருந்தால்-மனிதன்-ஆகலாம்
மூன்றும்-இருந்தால்-தலைவன்-ஆகலாம்
இந்த-மூன்றும்-இருந்தால்-தலைவன்-ஆகலாம்
நல்ல-நல்ல-பிள்ளைகளை-நம்பி
இந்த-நாடே-இருக்குது-தம்பி

___ ♫♫♫ ___

அறிவுக்கு-இணங்கு-வள்ளுவரைப்போல்-ஓ...
அன்புக்கு-வணங்கு-வள்ளலாரைப்போல்-ஆ...
கவிதையை-வழங்கு-பாரதியைப்போல்-ஆ...
மேடையில்-முழங்கு-அறிஞர்-அண்ணா-போல்
மேடையில்-முழங்கு-அறிஞர்-அண்ணா-போல்
நல்ல-நல்ல-பிள்ளைகளை-நம்பி
இந்த-நாடே-இருக்குது-தம்பி
சின்னஞ்சிறு-கைகளை-நம்பி


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me