Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Petraal Thaan Pillaya
[1966]

Composed by
MS Viswanathan




Kannan Piranthaan Engal

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
குழந்தை பருவம்

Nalla Nalla Pillaikalai

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Nalla Nalla Pillaikalai

Singer(s):
Seerkazhi Govindarajan
P Susheela

Lyricist:
Vaali

Sakkarakatti Raajaththi

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
MGR டுயட்ஸ்

Sella Kiliye Mella Pesu

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Genre(s):
தாலாட்டு

Sella Kiliye mella Pesu (Pathos)

Singer(s):
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
தாலாட்டு

Yaaro Thavamirunthu

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
தாலாட்டு

Nalla Nalla Pillaikalai

Lyricist:
Vaali

Singer(s):
Seerkazhi Govindarajan
P Susheela



[பெண்]
நல்ல-நல்ல-பிள்ளைகளை-நம்பி இந்த-நாடே-இருக்குது-தம்பி
நல்ல-நல்ல-பிள்ளைகளை-நம்பி
இந்த-நாடே-இருக்குது-தம்பி
சின்னஞ்சிறு-கைகளை-நம்பி
ஒரு-சரித்திரம்-இருக்குது-தம்பி

[இரு]
சின்னஞ்சிறு-கைகளை-நம்பி ஒரு-சரித்திரம்-இருக்குது-தம்பி
நல்ல-நல்ல-பிள்ளைகளை நம்பி-இந்த-நாடே-இருக்குது-தம்பி

___ ♫♫♫ ___

[ஆண்]
கருணை-இருந்தால்-வள்ளல்-ஆகலாம்
கடமை-இருந்தால்-வீரன்-ஆகலாம்
பொறுமை-இருந்தால்-மனிதன்-ஆகலாம்
மூன்றும்-இருந்தால்-தலைவன்-ஆகலாம்
இந்த-மூன்றும்-இருந்தால்-தலைவன்-ஆகலாம்
நல்ல-நல்ல-பிள்ளைகளை-நம்பி
இந்த-நாடே-இருக்குது-தம்பி

[இரு]
சின்னஞ்சிறு-கைகளை-நம்பி
ஒரு-சரித்திரம்-இருக்குது-தம்பி

___ ♫♫♫ ___

[பெண்]
அன்னையிடம்-நீ-அன்பை-வாங்கலாம்
தந்தையிடம்-நீ-அறிவை-வாங்கலாம்
இரண்டும்-இருந்தால்-பேரை-வாங்கலாம்
பேரை-வாங்கினால்-ஊரை-வாங்கலாம்

[ஆண்]
அன்பில்-உயர்ந்தவர்-யாரு

[குழு]
வள்ளலார்

[ஆண்]
ஆ-வள்ளலார்

[பெண்]
அறிவில்-உயர்ந்தவர்-யாரு

[குழு]
வள்ளுவர்

[பெண்]
ஆமாம்-வள்ளுவர்

[ஆண்]
பாட்டில்-உயர்ந்தவர்-யாரு

[குழு]
பாரதியார்

[ஆண்]
ஆமாம்-பாரதியார்

[இரு]
நல்ல-நல்ல-பிள்ளைகளை-நம்பி
இந்த-நாடே-இருக்குது-தம்பி
சின்னஞ்சிறு-கைகளை-நம்பி
ஒரு-சரித்திரம்-இருக்குது-தம்பி

[எல்லோரும்]
லாலல்ல-லல்லல்லல்ல-லாலலலா
லாலல்ல-லாலல்ல-லாலலா
லாலல்ல-லல்லல்லல்ல-லாலலலா
லாலல்ல-லாலல்ல-லாலலா
லாலல்ல-லல்லல்லல்ல-லாலலலா
லாலல்ல-லாலல்ல-லாலலா
லாலல்ல-லல்லல்லல்ல-லாலலலா
லாலல்ல-லாலல்ல-லாலலா

___ ♫♫♫ ___

[பெண்]
கோவிலை-தேடி-தெய்வம்-வந்ததோ...
கோவிலை-தேடி-தெய்வம்-வந்ததோ
கூட்டுக்குள்-பறவை-திரும்பி-வந்ததோ
தாய்-முகம்-பார்க்க-பிள்ளை-வந்ததோ
தங்க-தாமரை-அரும்பி-வந்ததோ
_ ♫ _
மழலையை-கேட்டேன்-மனம்-குளிர்ந்தது
மடியில்-சுமந்தேன்-நினைவு-வந்தது
ஊமையின்-உள்ளம்-வாய்-மலர்ந்தது
மகனே-என்றொரு-குரல்-கொடுத்தது
நல்ல-நல்ல-பிள்ளைகளை-நம்பி
இந்த-நாடே-இருக்குது-தம்பி
சின்னஞ்சிறு-கைகளை-நம்பி
ஒரு-சரித்திரம்-இருக்குது-தம்பி


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me