Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Petraal Thaan Pillaya
[1966]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Kannan Piranthaan Engal TM Soundararajan/P SusheelaVaali
Nalla Nalla Pillaikalai TM SoundararajanVaali
Nalla Nalla Pillaikalai Seerkazhi Govindarajan/P SusheelaVaali
Sakkarakatti Raajaththi TM Soundararajan/P SusheelaVaali
Sella Kiliye Mella Pesu TM SoundararajanVaali
Sella Kiliye mella Pesu (Pathos) P SusheelaVaali
Yaaro Thavamirunthu TM Soundararajan/P SusheelaKannadasan
Yaaro Thavamirunthu

Lyricist
Kannadasan
Sung by
TM Soundararajan/P Susheela



[பெண்]
ஆரிராரிராரிரோ
ஆரிராரிராரிரோ
ஆரிராரிராரிரோ
ஆரிராரிராரிரோ
லுல்லுலாயி
_ ♫ _

[ஆண்]
யாரோ-தவமிருந்து யாரோ-மடி-சுமந்து
வேறோர்-மனை-விளங்க-ஏன்-பிறந்தாய்
_ ♫ _
யாரோ-தவமிருந்து யாரோ-மடி-சுமந்து
வேறோர்-மனை-விளங்க-ஏன்-பிறந்தாய்
பூப்போல்-சிரித்திருந்து பொன்போல்-வளர்ந்திருந்து
ஏழை-மனம்-துடிக்க-ஏன்-பிரிந்தாய்
செல்லக்கிளியே-மெல்லப்-பேசு
தென்றல்-காற்றே-மெல்ல-வீசு

___ ♫♫♫ ___

[ஆண்]
தோளில்-தவழ்ந்திருக்க தொட்டில்-நிறைந்திருக்க
பிள்ளை-துணை-வேண்டி-கிடந்தேனா
ஏதோ-உறவு-வரும்-என்றும்-உதவி-வரும்
என்றே-எனது-வழி-நடந்தேனா