Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Muthana Muthallavo
[1976]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Enakkoru Kaathali SP Balasubrahmanyam/MS ViswanathanVaali
Maarkazhi Paniyil SP BalasubrahmanyamVaali
Paalabishekam Seiyavo Jeyachandran/P SusheelaVaali
Punnai Maram Ondru Kovai Soundararajan/BS SasirekhaVaali
Enakkoru Kaathali

Lyricist
Vaali
Sung by
SP Balasubrahmanyam/MS Viswanathan




[ஆண்-1]

எனக்கொரு-காதலி இருக்கின்றாள்-அவள்
ஏழு-ஸ்வரங்களில்-சிரிக்கின்றாள்
கீதம்-அவளது-வளையோசை
கீதம்-அவளது வளையோசை
நாதம்-அவளது தமிழோசை தமிழோ...சை
எனக்கொரு-காதலி இருக்கின்றாள்-அவள்
ஏழு-சுரங்களில்-சிரிக்கின்றாள்

___ ♫♫♫ ___

[ஆண்-2]

பஞ்சமம்-பேசும் பார்வையிர்-ரெண்டும்
பஞ்சமம்-பேசும் பார்வையிர்-ரெண்டும்
பஞ்சணை-போடும் எனக்காக
தெய்வதம்-என்னும் திருமகள்-மேனி
கைகளை-அணைக்கும்-இனிதாக
இனிதா...க
எனக்கொரு-காதலி-இருக்கின்றாள்-அவள்
ஏழு-சுரங்களில்-சிரிக்கின்றாள்

___ ♫♫♫ ___

[ஆண்-1]

என்னுடன்-வாழும் இன்னொரு-ஜீவன்
என்னுடன்-வாழும் இன்னொரு-ஜீவன்
மெல்லிசை-ஆகும்-எந்நாளும்
வையகம்-யாவும் என்-புகழ்-பேச
கைவசம்-ஆகும்-எதிர்காலம்
எதிர்கா...லம்
எனக்கொரு-காதலி இருக்கின்றாள்-அவள்
ஏழு-ஸ்வரங்களில்-சிரிக்கின்றாள்

___ ♫♫♫ ___

[ஆண்-2]

தேன்சுவை-கிண்ணம் ஏந்திய-வண்ணம்
நான்-தரும்-பாடல் அவள்-தந்தாள்
மோகனம்-என்னும் வாகனம்-மீது
தேவதை-போலே அவள்-வந்தாள்
ஆ..

[இரு]

எனக்கொரு-காதலி இருக்கின்றாள்-அவள்
ஏழு-ஸ்வரங்களில்-சிரிக்கின்றாள்

[ஆண்-1]

கீதம்-அவளது

[இரு]

வளையோசை
நாதம்-அவளது-தமிழோசை

[ஆண்-1]

தமிழோ...சை