Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Muthana Muthallavo
[1976]

Composed by
MS Viswanathan




Enakkoru Kaathali

Singer(s):
SP Balasubrahmanyam
MS Viswanathan

Lyricist:
Vaali

Maarkazhi Paniyil

Singer(s):
SP Balasubrahmanyam

Lyricist:
Vaali

Paalabishekam Seiyavo

Singer(s):
Jeyachandran
P Susheela

Lyricist:
Vaali

Punnai Maram Ondru

Singer(s):
Kovai Soundararajan
BS Sasirekha

Lyricist:
Vaali

Maarkazhi Paniyil

Lyricist:
Vaali

Singer(s):
SP Balasubrahmanyam



மார்கழி-பனியில் மயங்கிய-நிலவில்
ஊர்வசி-வந்தாள் எனைத்-தேடி
மார்கழி-பனியில் மயங்கிய-நிலவில்
ஊர்வசி-வந்தாள் எனைத்-தேடி
கார்க்குழல்-தடவி கனி-இதழ்-பருகி
காதலை-வளர்த்தேன் இசைப்பாடி
மார்கழி-பனியில் மயங்கிய-நிலவில்
ஊர்வசி-வந்தாள் எனைத்-தேடி

___ ♫♫♫ ___

வானத்தில்-ஆயிரம்-தாரகை-பூக்கள்-வேடிக்கை-பார்க்கையிலே
வானத்தில்-ஆயிரம்-தாரகை-பூக்கள்-வேடிக்கை-பார்க்கையிலே
கானத்தில்-நாங்கள்-கலந்திருந்தோம்-இனி-வேறென்ன-வாழ்க்கையிலே
இனி-வேறென்ன-வாழ்க்கையிலே
மார்கழி-பனியில் மயங்கிய-நிலவில்
ஊர்வசி-வந்தாள் எனைத்-தேடி

___ ♫♫♫ ___

மானொரு-கண்ணில்-மீனொரு-கண்ணில்-நீந்தி-வர
மலரிதழ்-தன்னை-பூங்கொடி-ஒன்று-ஏந்தி-வர
மானொரு-கண்ணில்-மீனொரு-கண்ணில்-நீந்தி-வர
மலரிதழ்-தன்னை-பூங்கொடி-ஒன்று-ஏந்தி-வர
ஆசை-நாடகம் ஆடிப்-பார்க்கவும்
ஓசை-கேட்குமோ பேசக்-கூடுமோ
மார்கழி-பனியில் மயங்கிய-நிலவில்-ஆ
ஊர்வசி-வந்தாள் எனைத்-தேடி

___ ♫♫♫ ___

கோமகளென்னும்-பூமகள்-நெஞ்சில்-சாய்ந்து-வர
தாமரை-பொய்கை-போலொரு-வைகை-பாய்ந்து-வர
தேவலோகமும் தெய்வ-கீதமும்
ராஜ-யோகமும் சேர்ந்து-வந்ததோ
கார்குழல்-தடவி கனி-இதழ்-பருகி
காதலை-வளர்த்தேன் இசைபாடி
இசைபாடி-ஹா...இசை-பாடி


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me