Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Muthana Muthallavo
[1976]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Enakkoru Kaathali SP Balasubrahmanyam/MS ViswanathanVaali
Maarkazhi Paniyil SP BalasubrahmanyamVaali
Paalabishekam Seiyavo Jeyachandran/P SusheelaVaali
Punnai Maram Ondru Kovai Soundararajan/BS SasirekhaVaali
Paalabishekam Seiyavo

Lyricist
Vaali
Sung by
Jeyachandran/P Susheela



[பெண்]


[இரு]
ஆ...

[ஆண்]
பாலாபிஷேகம்-செய்யவோ
உனக்கு-தேனாபிஷேகம்-செய்யவோ
பாலாபிஷேகம்-செய்யவோ
உனக்கு-தேனாபிஷேகம்-செய்யவோ
அலங்காரவல்லி திருநாமம்-சொல்லி
மலர்-கொண்டு-பூஜை-செய்யவோ
அலங்காரவல்லி திருநாமம்-சொல்லி
பாலாபிஷேகம்-செய்யவோ
உனக்கு-தேனாபிஷேகம்-செய்யவோ

___ ♫♫♫ ___

[பெண்]
மந்திர-பூஜைகள்-மாலையில்தான்
வண்ண-மலரணைப்-போடும்-வேளையில்தான்
மந்திர-பூஜைகள்-மாலையில்தான்
வண்ண-மலரணைப்-போடும்-வேளையில்தான்
மன்மதன்-சந்நிதி-வழக்கமிது
குல-மங்கையர்-சங்கம-பழக்கமிது
மன்மதன்-சசந்நிதி-வழக்கமிது
குல-மங்கையர்-சங்கம-பழக்கமிது

[ஆண்]
புன்னகை-என்பது-பனி-வைரம்
அது-பொன்மகள்-சூடும்-மணி-மகுடம்
புன்னகை-என்பது-பனி-வைரம்
அது-பொன்மகள்-சூடும்-மணி-மகுடம்
கண்டவர்-கண்-படும்-பேரழகு
இது-கால்-கொண்டு-நடக்கின்ற-தேரழகு
கண்டவர்-கண்-படும்-பேரழகு
இது-கால்-கொண்டு-நடக்கின்ற-தேரழகு

[பெண்]
பாலாபிஷேகம்-செய்யவோ
உனக்கு-தேனாபிஷேகம்-செய்யவோ
நலம்-பாடும்-கண்ணன்-நான்-கொண்ட-மன்னன்
வலம்-வந்து-பூஜை-செய்யவோ
பாலாபிஷேகம்-செய்யவோ
உனக்கு-தேனாபிஷேகம்-செய்யவோ

___ ♫♫♫ ___

[ஆண்]
சாகச-நாடகம்-நானறிவேன்
இன்ப-சாரச-கலைகள்-நீ-அறிவாய்
சாகச-நாடகம்-நானறிவேன்
இன்ப-சாரச-கலைகள்-நீ-அறிவாய்
இன்னமும்-என்னிடம்-ரகசியமா
இந்த-அச்சமும்-நாணமும்-அவசியமா

[பெண்]
உன்னிடம்-சொன்னது-ஓரளவு
நெஞ்சில்-உள்ளது-ஆசை-நூறளவு
உன்னிடம்-சொன்னது-ஓரளவு
நெஞ்சில்-உள்ளது-ஆசை-நூறளவு
மெல்லிடை-என்பது-நூலளவு
அதை-மென்மலர்-கைக்-கொண்டு-நீ-தழுவு

[ஆண்]
பாலாபிஷேகம்-செய்யவோ
உனக்கு-தேனாபிஷேகம்-செய்யவோ

[பெண்]
நலம்-பாடும்-கண்ணன்-நான்-கொண்ட-மன்னன்
வலம்-வந்து-பூஜை-செய்யவோ
பாலாபிஷேகம்-செய்யவோ
உனக்கு-தேனாபிஷேகம்-செய்யவோ