Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Muthana Muthallavo
[1976]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Enakkoru Kaathali SP Balasubrahmanyam/MS ViswanathanVaali
Maarkazhi Paniyil SP BalasubrahmanyamVaali
Paalabishekam Seiyavo Jeyachandran/P SusheelaVaali
Punnai Maram Ondru Kovai Soundararajan/BS SasirekhaVaali
Punnai Maram Ondru

Lyricist
Vaali
Sung by
Kovai Soundararajan/BS Sasirekha



[ஆண்]
புன்னை-மரம்-ஒன்னு தென்னை-மரம்-ஒன்னு
_ ♫ _
புன்னை-மரம்-ஒன்னு தென்னை-மரம்-ஒன்னு
கிட்ட-கிட்ட-நின்னு கொஞ்சுதம்மா-கண்ணு
கிட்ட-கிட்ட-நின்னு கொஞ்சுதம்மா-கண்ணு
காணக்-காண-ஏக்கம் காளை-என்னை-தாக்கும்
காணக்-காண-ஏக்கம் காளை-என்னை-தாக்கும்
கட்டி-வச்ச-ஆசை எட்டி-எட்டி-பார்க்கும்
கட்டி-வச்ச-ஆசை எட்டி-எட்டி-பார்க்கும்
புன்னை-மரம்-ஒன்னு தென்னை-மரம்-ஒன்னு
கிட்ட-கிட்ட-நின்னு கொஞ்சுதம்மா-கண்ணு

[பெண்]
தந்தானே-தானனேனோ தந்தானே-தானனேனோ
தந்தானே-தந்தானே-தானேனோ தந்தானே-தந்தானே-நானேனோ

___ ♫♫♫ ___

[ஆண்]
மரங்கொத்தி-பறவைகள்-தாளமிட
_ ♫ _
மரங்கொத்தி-பறவைகள்-தாளமிட
மாங்குயில்-பூங்குயில்-பாட்டிசைக்க

[பெண்]
ஓஹோ-ஹோ-ஹொய்யா-ஹா-ஹா-ஹா-ஹா

[ஆண்]
மரங்கொத்தி-பறவைகள்-தாளமிட
மாங்குயில்-பூங்குயில்-பாட்டிசைக்க
சரங்கட்டி-வச்சேன்-மாலையிட
அடி-சம்மதமா-சொல்லு-கூட-வர
_ ♫ _
சரங்கட்டி-வச்சேன்-மாலையிட
அடி-சம்மதமா-சொல்லு-கூட-வர
கட்டு-சேவல்-இங்கே-பெட்டைக்-கோழி-அங்கே
ஒண்ணை-ஒண்ணு-கண்டு-ஒட்டிக்-கொள்வதென்று
புன்னை-மரம்-ஒன்னு தென்னை-மரம்-ஒன்னு
கிட்ட-கிட்ட-நின்னு கொஞ்சுதம்மா-கண்ணு

___ ♫♫♫ ___

[ஆண்]
மலரடி-நோகும்-பாத்து-நட
மாமனின்-பூங்கரம்-சேத்து-நட

[பெண்]
ஓஹோ-ஹோ-ஹொய்யா-ஹா-ஹா-ஹா-ஹா

[ஆண்]
மலரடி-நோகும்-பாத்து-நட
மாமனின்-பூங்கரம்-சேத்து-நட
இடமுண்டு-இங்கே-நாத்து-நட
நல்ல-நெல்மணி-மெல்ல-பூத்து-வர
இடமுண்டு-இங்கே-நாத்து-நட
நல்ல-நெல்மணி-மெல்ல-பூத்து-வர
மஞ்சள்-வெய்யில்-வந்து-மாலை-நேர-சிந்து
சொல்ல-சொல்ல-இன்னும்-என்னென்னவோ-பண்ணும்
புன்னை-மரம்-ஒன்னு தென்னை-மரம்-ஒன்னு
கிட்ட-கிட்ட-நின்னு கொஞ்சுதம்மா-கண்ணு

[பெண்]
தந்தானே-தானனேனோ தந்தானே-தானனேனோ
தந்தானே-தந்தானே-தானேனோ தந்தானே-தந்தானே-நானேனோ