Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Karnan
[1964]

Composed by
MS Viswanathan & TK Ramamoorthy




En Uyir Thozhi Kael

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Iravum Nilavum Malarattumae

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Kangal Enge Nenjamum

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Kannuku Kulamedu

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Maharajan Ulagai Aalalaam

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Manjal Mugam Niram

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Maranathai Eni Kalangum

Singer(s):
Seerkazhi Govindarajan

Lyricist:
Kannadasan

Mazhai Kodukkum Kodaiyum Oru

Singer(s):
TM Soundararajan
Seerkazhi Govindarajan
PB Sreenivas
Trichy Loganathan

Lyricist:
Kannadasan

Poai Vaa Magale Poai

Singer(s):
S Varalakshmi

Lyricist:
Kannadasan

Ullaththil Nalla Ullam

Singer(s):
Seerkazhi Govindarajan

Lyricist:
Kannadasan

Mazhai Kodukkum Kodaiyum Oru

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan
Seerkazhi Govindarajan
PB Sreenivas
Trichy Loganathan



மழை-கொடுக்கும்-கொடையுமொரு-இரண்டு-மாதம்
வயல்-கொடுக்கும்-கொடையுமொரு-மூன்று-மாதம்
பசு-வழங்கும்-கொடையுமொரு நான்கு-மாதம்
பார்த்திபனாம்-கர்ணனுக்கோ நாளும்-மாதம்
பார்த்திபனாம்-கர்ணனுக்கோ நாளும்-மாதம்
ஆ...

___ ♫♫♫ ___

நாணிச்-சிவந்தன மாதரார்-கண்கள்
நாடு-தோறும் நடந்து-சிவந்தன-பாவலர்-கால்கள்
நற்பொருளை-தேடிச்-சிவந்தன-ஞானியர்-நெஞ்சம்
தினம்-கொடுத்து தேய்ந்து-சிவந்தது
கர்ண-மாமன்னன்-திருக்கரமே
தினம்-கொடுத்து தேய்ந்து-சிவந்தது
கர்ண-மாமன்னன் திருக்கரமே

___ ♫♫♫ ___

மன்னவர்-பொருள்களை-கை-கொண்டு-நீட்டுவார்
மற்றவர்-எடுத்துக்-கொள்வார்
மாமன்னன்-கர்ணனோ தன்-கரம்-நீட்டுவார்
மற்றவர்-பணிந்து-கொள்வார்
வலது-கை-கொடுப்பதை இடது-கை-அறியாமல்
வைத்தவன்-கர்ண-வீரன்
வறுமைக்கு-வறுமையை-வைத்ததோர்-மாமன்னன்
வாழ்கவே வாழ்க-வாழ்க
ஆ...

___ ♫♫♫ ___

என்ன-கொடுப்பான் எவை-கொடுப்பான்
என்றிவர்கள்-எண்ணும்-முன்னே
பொன்னும்-கொடுப்பான் பொருள்-கொடுப்பான்
போதாது-போதாது-என்றால்
இன்னும்-கொடுப்பான் இவையும்-குறைவென்றால்
எங்கள்-கர்ணன் தன்னைக்-கொடுப்பான்
தன்-உயிரும்தான்-கொடுப்பான்
தயாநிதியே
ஆ...

___ ♫♫♫ ___

ஆயிரம்-கரங்கள்-நீட்டி
அணைக்கின்ற-தாயே-போற்றி
அருள்-பொங்கும்-முகத்தைக்-காட்டி
இருள்-நீக்கும்-தந்தாய்-போற்றி
_ ♫ _
தாயினும்-பரிந்து சாலச்-சகலரை-அணைப்பாய்-போற்றி
தழைக்கும்-ஓர்-உயிர்கட்-கெல்லாம்
துணைக்-கரம்-கொடுப்பாய்-போற்றி
தூயவர்-இதயம்-போல
துலங்கிடும்-ஒளியே-போற்றி
தூரத்தே-நெருப்பை-வைத்து
சாரத்தை-தருவாய்-போற்றி
ஞாயிறே-நலமே-வாழ்க-நாயகன்-வடிவே-போற்றி
நானிலம்-உளநாள்-மட்டும்
போற்றுவோம்-போற்றி-போற்றி


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me