Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Karnan
[1964]

Composed by
MS Viswanathan & TK Ramamoorthy




En Uyir Thozhi Kael

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Iravum Nilavum Malarattumae

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Kangal Enge Nenjamum

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Kannuku Kulamedu

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Maharajan Ulagai Aalalaam

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Manjal Mugam Niram

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Maranathai Eni Kalangum

Singer(s):
Seerkazhi Govindarajan

Lyricist:
Kannadasan

Mazhai Kodukkum Kodaiyum Oru

Singer(s):
TM Soundararajan
Seerkazhi Govindarajan
PB Sreenivas
Trichy Loganathan

Lyricist:
Kannadasan

Poai Vaa Magale Poai

Singer(s):
S Varalakshmi

Lyricist:
Kannadasan

Ullaththil Nalla Ullam

Singer(s):
Seerkazhi Govindarajan

Lyricist:
Kannadasan

Maharajan Ulagai Aalalaam

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan
P Susheela



[பெண்]
மகாராஜன்-உலகை-ஆளலாம்
இந்த-மகாராணி-அவனை-ஆளுவாள்
மகாராஜன்-உலகை-ஆளலாம்
_ ♫ _ புலவர்-பாட-அரசர்-கூட-அறிஞர்-நாட-வாழலாம்
புதுமை-கூறும்-மனைவி-கண்ணில்-உலக-இன்பம்-காணலாம்

[ஆண்]
மகாராணி-அவனை-ஆளுவாள்
அதில்-மகாராஜன்-மயங்கியாடுவான்
மகாராணி-அவனை-ஆளுவாள்
புலவர்-பாட-அரசர்-கூட-அறிஞர்-நாட-வாழுவார்
புதுமை-கூறும்-மனைவி-கண்ணில்-உலக-இன்பம்-காணுவார்
உலக-இன்பம்-காணுவார்
மகாராணி-அவனை-ஆளுவாள்

___ ♫♫♫ ___

[பெண்]
நான்கு-பக்கம்-திரைகளாடும்-பாமலர்-மஞ்சம்
அதன்-நடுவினிலே-குடை-பிடிக்கும்-காதலர்-நெஞ்சம்

[ஆண்]
மான்-கொடுத்த-சாயலங்கே-மயங்கிடும்-கொஞ்சம்
அந்த-மயக்கத்திலே-தலைவியிடம்-தலைவனே-தஞ்சம்

[பெண்]
பாதத்தில்-முகமிருக்கும்

[ஆண்]
பார்வை-இறங்கி-வரும்

[பெண்]
மேகத்தில்-லயித்திருக்கும்

[ஆண்]
வீரமும்-களைத்திருக்கும்

[இரு]
ஆ...

[பெண்]
மகாராஜன்-உலகை-ஆளலாம்

___ ♫♫♫ ___

[ஆண்]
கண்ணனையும்-அந்த-இடம்-கலக்கவில்லையா
இந்த-கர்ணனுக்கு-மட்டும்-என்ன-இதயமில்லையா

[பெண்]
வள்ளலுக்கு-வள்ளல்-இந்த-பெண்மை-இல்லையா
எந்த-மன்னவர்க்கும்-வழங்குவது-மனைவியில்லையா

[ஆண்]
அள்ளி-அள்ளி-கொடுத்திருக்கும்

[பெண்]
அந்தி-பகல்-துணையிருக்கும்

[ஆண்]
உண்ண-உண்ண-வளர்ந்திருக்கும்

[பெண்]
உலகமே-மறந்திருக்கும்

[இரு]
ஆ...

[பெண்]
மகாராஜன்-உலகை-ஆளலாம்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me