Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Karnan
[1964]

Composed by
MS Viswanathan & TK Ramamoorthy




En Uyir Thozhi Kael

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Iravum Nilavum Malarattumae

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Kangal Enge Nenjamum

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Kannuku Kulamedu

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Maharajan Ulagai Aalalaam

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Manjal Mugam Niram

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Maranathai Eni Kalangum

Singer(s):
Seerkazhi Govindarajan

Lyricist:
Kannadasan

Mazhai Kodukkum Kodaiyum Oru

Singer(s):
TM Soundararajan
Seerkazhi Govindarajan
PB Sreenivas
Trichy Loganathan

Lyricist:
Kannadasan

Poai Vaa Magale Poai

Singer(s):
S Varalakshmi

Lyricist:
Kannadasan

Ullaththil Nalla Ullam

Singer(s):
Seerkazhi Govindarajan

Lyricist:
Kannadasan

Iravum Nilavum Malarattumae

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan
P Susheela



[பெண்]
ஆ...
இரவும்-நிலவும்-வளரட்டுமே
நம்-இனிமை-நினைவுகள்-தொடரட்டுமே
இரவும்-நிலவும்-வளரட்டுமே
நம்-இனிமை-நினைவுகள்-தொடரட்டுமே
இரவும்-நிலவும்-வளரட்டுமே

[ஆண்]
தரவும்-பெறவும்-உதவட்டுமே
தரவும்-பெறவும்-உதவட்டுமே
நம்-தனிமை-சுகங்கள்-பெருகட்டுமே

[இரு]
இரவும்-நிலவும்-வளரட்டுமே
நம்-இனிமை-நினைவுகள்-தொடரட்டுமே

[பெண்]
இரவும்-நிலவும்-வளரட்டுமே

___ ♫♫♫ ___

[பெண்]
மல்லிகை-பஞ்சணை-விரிக்கட்டுமே

[ஆண்]
அங்கு-மங்கையின்-தாமரை-சிரிக்கட்டுமே

[பெண்]
இல்லையென்னாமல்-கொடுக்கட்டுமே

[ஆண்]
நெஞ்சில்-இருக்கின்றவரையில்-எடுக்கட்டுமே

[இரு]
இரவும்-நிலவும்-வளரட்டுமே
நம்-இனிமை-நினைவுகள்-தொடரட்டுமே

[பெண்]
இரவும்-நிலவும்-வளரட்டுமே

___ ♫♫♫ ___

[பெண்]
ஆசையில்-நெஞ்சம்-துடிக்கட்டுமே

[ஆண்]
அங்கு-அச்சமும்-கொஞ்சம்-இருக்கட்டுமே

[பெண்]
நாடகம்-முழுவதும்-நடக்கட்டுமே

[ஆண்]
அதில்-நாணமும்-கொஞ்சம்-பிறக்கட்டுமே

[இரு]
இரவும்-நிலவும்-வளரட்டுமே
நம்-இனிமை-நினைவுகள்-தொடரட்டுமே
இரவும்-நிலவும்

[பெண்]
வளரட்டுமே...


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me