Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Karnan
[1964]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Ullaththil Nalla Ullam Seerkazhi GovindarajanKannadasan
Ullaththil Nalla Ullam

Lyricist
Kannadasan
Sung by
Seerkazhi Govindarajan



உள்ளத்தில்-நல்ல-உள்ளம்-உறங்காதென்பது
வல்லவன்-வகுத்ததடா
கர்ணா வருவதை-எதிர்கொள்ளடா
உள்ளத்தில்-நல்ல-உள்ளம்-உறங்காதென்பது
வல்லவன்-வகுத்ததடா
கர்ணா வருவதை-எதிர்கொள்ளடா

___ ♫♫♫ ___

தாய்க்கு-நீ-மகன்-இல்லை தம்பிக்கு-அண்ணன்-இல்லை
தாய்க்கு-நீ-மகன்-இல்லை தம்பிக்கு-அண்ணன்-இல்லை
ஊர்-பழி-ஏற்றாயடா
நானும் உன்-பழி-கொண்டேனடா
நானும் உன்-பழி-கொண்டேனடா
உள்ளத்தில்-நல்ல-உள்ளம்-உறங்காதென்பது
வல்லவன்-வகுத்ததடா
கர்ணா வருவதை-எதிர்கொள்ளடா

___ ♫♫♫ ___

மன்னவர்-பணி-ஏற்கும் கண்ணன்-பணி-செய்ய
உன்னடி-பணிவானடா
கர்ணா மன்னித்து-அருள்வாயடா
கர்ணா மன்னித்து-அருள்வாயடா
செஞ்சோற்று-கடன்-தீர்க்க சேராத-இடம்-சேர்ந்து
வஞ்சத்தில்-வீழ்ந்தாயடா
கர்ணா வஞ்சகன்-கண்ணனடா
கர்ணா வஞ்சகன்-கண்ணனடா
உள்ளத்தில்-நல்ல-உள்ளம்-உறங்காதென்பது
வல்லவன்-வகுத்ததடா
கர்ணா வருவதை-எதிர்கொள்ளடா