Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Noolveli
[1979]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Mounaththil Vilayaadum Bala MuralikrishnaKannadasan
Naana Paaduvathu SP Balasubrahmanyam/Vani Jairam/LR AnjaliKannadasan
Therottam Aanantha SP BalasubrahmanyamKannadasan
Veenai Sirippu Aasai Alaippu SP Balasubrahmanyam/Vani JairamKannadasan
Mounaththil Vilayaadum

Lyricist
Kannadasan
Sung by
Bala Muralikrishna



மௌனத்தில்-விளையாடும்-மனசாட்சியே
_ ♫ _
மௌனத்தில்-விளையாடும்-மனசாட்சியே
ஆயிரம்-நினைவாகி ஆனந்தக்-கனவாகி
ஆயிரம்-நினைவாகி ஆனந்தக்-கனவாகி
காரியம்-தவறானால்-கண்களில்-நீராகி
மௌனத்தில்-விளையாடும்-மனசாட்சியே
மனசாட்சியே

___ ♫♫♫ ___

ரகசியச்-சுரங்கம்-நீ நாடக-அரங்கம்-நீ
ரகசியச்-சுரங்கம்-நீ நாடக-அரங்கம்-நீ
சோதனைக்-களம்-அல்லவா
நெஞ்சே துன்பத்தின்-தாய்-அல்லவா
ஒரு-கணம்-தவறாகி பல-யுகம்-துடிப்பாயே
ஊமையின்-பரிபாஷை கண்களில்-வடிப்பாயே
ஊமையின்-பரிபாஷை கண்களில்-வடிப்பாயே
மௌனத்தில்-விளையாடும்-மனசாட்சியே
ஆயிரம்-நினைவாகி ஆனந்தக்-கனவாகி
காரியம்-தவறானால் கண்களில்-நீராகி
மௌனத்தில்-விளையாடும்-மனசாட்சியே
மனசாட்சியே

___ ♫♫♫ ___

உண்மைக்கு-ஒரு-சாட்சி பொய்-சொல்ல-பலசாட்சி
உண்மைக்கு-ஒரு-சாட்சி பொய்-சொல்ல-பலசாட்சி
யாருக்கும்-நீயல்லவா நெஞ்சே-மனிதனின்-நிழல்-அல்லவா
ஆசையில்-கல்லாகி அச்சத்தில்-மெழுகாகி
யார்-முகம்-பார்த்தாலும் ஐயத்தில்-தவிப்பாய்-நீ
யார்-முகம்-பார்த்தாலும் ஐயத்தில்-தவிப்பாய்-நீ
மௌனத்தில்-விளையாடும்-மனசாட்சியே
ஆயிரம்-நினைவாகி ஆனந்தக்-கனவாகி
காரியம்-தவறானால் கண்களில்-நீராகி
மௌனத்தில்-விளையாடும்-மனசாட்சியே
மனசாட்சியே