Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Noolveli
[1979]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Mounaththil Vilayaadum Bala MuralikrishnaKannadasan
Naana Paaduvathu SP Balasubrahmanyam/Vani Jairam/LR AnjaliKannadasan
Therottam Aanantha SP BalasubrahmanyamKannadasan
Veenai Sirippu Aasai Alaippu SP Balasubrahmanyam/Vani JairamKannadasan
Naana Paaduvathu

Lyricist
Kannadasan
Sung by
SP Balasubrahmanyam/Vani Jairam/LR Anjali



[பெண்]
நானா பாடுவது-நானா
நானும் இள-வயது-மானா

[ஆண்]
வெறி குட்

[இரு]
ஹஹா-ஹஹா

[பெண்]
நானா பாடுவது-நானா
நானும் இளவயது-மானா

[ஆண்]
இசைக்கோலம்-உன்-மங்களம் அதில்-கீதம்-உன்-குங்குமம்
உயர்-தாளம்-நம்-சங்கமம் நீ-பாடு-தானே-வரும்
இசைக்கோலம்-உன்-மங்களம் அதில்-கீதம்-உன்-குங்குமம்
உயர்-தாளம்-நம்-சங்கமம் நீ-பாடு-தானே-வரும்

[பெண்]
நானா

[ஆண்]
ஹா

[பெண்]
பாடுவது-நானா
நானும் இளவயது-மானா

___ ♫♫♫ ___

[பெண்]
...
கோதை-என்-நெஞ்சிலே என்-குடும்பம்-நிற்கின்றது
நல்ல-சமையல்-புரிகின்றது ஆனால்-சங்கீதம்-புரியவில்லை

[ஆண்]
ஹ...

[பெண்]
நிநிஸஸ-ஸஸஸஸ
ததநிநி-நிநிநிநி
பபதத-ததத
மமபப-பபபப
மபம-பதப
தநிதத-நிஸநி-தநிபா
கோதை-என்-நெஞ்சிலே என்-குடும்பம்-நிற்கின்றது
நல்ல-சமையல்-புரிகின்றது ஆனால்-சங்கீதம்-புரியவில்லை

[ஆண்]
தாயின்-தாலாட்டிலே தினம்-தோன்றும்-சங்கீதமே
தாயின்-தாலாட்டிலே தினம்-தோன்றும்-சங்கீதமே
நீயும்-தாயல்லவா இதில்-ஏனோ-சந்தேகமே
இதில்-ஏனோ-சந்தேகமே

[பெண்]
நானா

[ஆண்]
ஹ்ம்

[பெண்]
பாடுவது-நானா
நானும் இளவயது-மானா

___ ♫♫♫ ___

[பெண்]
...
கவிஞன்-சொல்லாததோ தமிழ்-கவிதை-காணாததோ
இதில்-எதை-நான்-சொல்வேனம்மா இந்த-சபையை-வெல்வேனம்மா

[இரு]
நிநிஸஸ-ஸஸஸஸ
ததநிநி-நிநிநிநி
பபதத-ததத
மமபப-பபபப
மபம-பதப
தநிதத-நிஸநி-தநிபா

[பெண்]
கவிஞன்-சொல்லாததோ தமிழ்-கவிதை-காணாததோ
இதில்-எதை-நான்-சொல்வேனம்மா இந்த-சபையை-வெல்வேனம்மா

[ஆண்]
நீந்தும்-நேரம்-வந்தால் உடன்-நீச்சல்-அங்கே-வரும்
நீந்தும்-நேரம்-வந்தால் உடன்-நீச்சல்-அங்கே-வரும்
பாடும்-ஆசை-வந்தால் எந்த-பாட்டும்-சபையில்-வரும்
எந்த-பாட்டும்-சபையில்-வரும்

[பெண்]
நானா

[ஆண்]


[பெண்]
பாடுவது-நானா
நானும் இளவயது-மானா

[ஆண்]
இசைக்கோலம்-உன்-மங்களம் அதில்-கீதம்-உன்-குங்குமம்
உயர்தளம்-நம்-சங்கமம் நீ-பாடு-தானே-வரும்

[பெண்]
நானா பாடுவது-நானா
நானும் இளவயது-மானா