Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Noolveli
[1979]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Mounaththil Vilayaadum Bala MuralikrishnaKannadasan
Naana Paaduvathu SP Balasubrahmanyam/Vani Jairam/LR AnjaliKannadasan
Therottam Aanantha SP BalasubrahmanyamKannadasan
Veenai Sirippu Aasai Alaippu SP Balasubrahmanyam/Vani JairamKannadasan
Therottam Aanantha

Lyricist
Kannadasan
Sung by
SP Balasubrahmanyam



ஹ்ம்
ஆ...
தேரோட்டம் ஆனந்த-செண்பக-பூவாட்டம்
_ ♫ _
தேரோட்டம் ஆனந்த-செண்பக-பூவாட்டம்
காவிரி-பொங்கிடும்-நீரோட்டம்
கண்டதும்-நெஞ்சினில்-போராட்டம்
போராட்டம்
தேரோட்டம் ஆனந்த-செண்பக-பூவாட்டம்
காவிரி-பொங்கிடும்-நீரோட்டம்
கண்டதும்-நெஞ்சினில்-போராட்டம்
போராட்டம்

___ ♫♫♫ ___

ஹா...
பொன்னாட்டம் அங்கு-பெண்ணாட்டம்
என்-கண்ணோட்டம்-ஒரு-வெள்ளோட்டம்
பொன்னாட்டம் அங்கு-பெண்ணாட்டம்
என்-கண்ணோட்டம்-ஒரு-வெள்ளோட்டம்
சின்ன-சின்ன-நடை-திண்டாட்டம்
அதை-கண்டதும்-நெஞ்சினில்-கொண்டாட்டம்
சின்ன-சின்ன-நடை-திண்டாட்டம்
அதை-கண்டதும்-நெஞ்சினில்-கொண்டாட்டம்
தேரோட்டம் ஆனந்த-செண்பக-பூவாட்டம்
காவிரி-பொங்கிடும்-நீரோட்டம்
கண்டதும் நெஞ்சினில்-போராட்டம்
போராட்டம்

___ ♫♫♫ ___

ஹா...
பூந்தோட்டம்
_ ♫ _
பூந்தோட்டம்-கண்டு-மானாட்டம்
பொன்-வண்டாட்டம்-இடும்-தேனாட்டம்
பூந்தோட்டம்-கண்டு-மானாட்டம்
பொன்-வண்டாட்டம்-இடும்-தேனாட்டம்
வண்ண-வண்ண-முகம்-பாலாட்டம்
அந்த-வஞ்சியின்-மெல்லிடை-நூலாட்டம்
வண்ண-வண்ண-முகம்-பாலாட்டம்
அந்த-வஞ்சியின்-மெல்லிடை-நூலாட்டம்
தேரோட்டம் ஆனந்த-செண்பக-பூவாட்டம்
காவிரி-பொங்கிடும்-நீரோட்டம்
கண்டதும்-நெஞ்சினில்-போராட்டம்
போராட்டம்

___ ♫♫♫ ___

ஹா...
சேலாட்டம்-விழி-சீராட்டும்
இளம்-தண்டாட்டம்-உடல்-பாராட்டும்
சேலாட்டம்-விழி-சீராட்டும்
இளம்-தண்டாட்டம்-உடல்-பாராட்டும்
என்ன-என்ன-சுகம்-உள்ளோட்டம்
எனை-இந்திர-லோகத்தில்-தாலாட்டும்
என்ன-என்ன-சுகம்-உள்ளோட்டம்
எனை-இந்திர-லோகத்தில்-தாலாட்டும்
தேரோட்டம் ஆனந்த-செண்பக-பூவாட்டம்
காவிரி-பொங்கிடும்-நீரோட்டம்
கண்டதும்-நெஞ்சினில்-போராட்டம்
போராட்டம்
தேரோட்டம் ஆனந்த-செண்பக-பூவாட்டம்