Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Karuppu Panam
[1964]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Aadavarellaam Aada Varalaam LR EswariKannadasan
Aadavarellaam Aada Varalaam

Lyricist
Kannadasan
Sung by
LR Eswari



ஆடவரெல்லாம் ஆட-வரலாம்
ஆடவரெல்லாம் ஆட-வரலாம்
காதல்-உலகம் காண-வரலாம்
_ ♫ _
பாவையர்-எல்லாம் பாட-வரலாம்
பாடும்-பொழுதே பாடம்-பெறலாம்
_ ♫ _
ஆடவரெல்லாம் ஆட-வரலாம்
காதல்-உலகம் காண-வரலாம்

___ ♫♫♫ ___

தேயும்-நிலவு தேயும்-வரைக்கும்
தென்றல்-அடித்து ஓயும்-வரைக்கும்
பாயும்-அழகு பாயும்-வரைக்கும்
சேர-வரலாம் தினம்-வரலாம்
தேயும்-நிலவு தேயும்-வரைக்கும்
தென்றல்-அடித்து ஓயும்-வரைக்கும்
பாயும்-அழகு பாயும்-வரைக்கும்
சேர-வரலாம் தினம்-வரலாம்
சேர-வரலாம் தினம்-வரலாம்
பாவையர்-எல்லாம் பாட-வரலாம்
பாடும்-பொழுதே பாடம்-பெறலாம்
_ ♫ _
ஆடவரெல்லாம் ஆட-வரலாம்
காதல்-உலகம் காண-வரலாம்

___ ♫♫♫ ___

பேசும்-விழிகள் பேச-வரலாம்
பிஞ்சு-முகத்தை கொஞ்ச-வரலாம்
ஆசை-நதியில் நீந்த-வரலாம்
அள்ளி-பூவில் மனம்-பெறலாம்
பேசும்-விழிகள் பேச-வரலாம்
பிஞ்சு-முகத்தை கொஞ்ச-வரலாம்
ஆசை-நதியில் நீந்த-வரலாம்
அள்ளி-பூவில் மனம்-பெறலாம்
அள்ளி-பூவில் மனம்-பெறலாம்
பாவையர்-எல்லாம் பாட-வரலாம்
பாடும்-பொழுதே பாடம்-பெறலாம்
_ ♫ _
ஆடவரெல்லாம் ஆட-வரலாம்
காதல்-உலகம் காண-வரலாம்