Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Keladi Kanmani
[1990]

Composed by
Ilaiyaraaja




Mannil Intha Kaathal

Singer(s):
SP Balasubrahmanyam

Lyricist:
Gangai Amaran

Nee Paathi Naan

Singer(s):
KJ Yesudas
S Janaki

Lyricist:
Vaali

Nee Paathi Naan

Lyricist:
Vaali

Singer(s):
KJ Yesudas
S Janaki



[ஆண்]
நீ-பாதி-நான்-பாதி-கண்ணே

[பெண்]
அருகில்-நீயின்றி-தூங்காது-கண்ணே

[ஆண்]
நீ-பாதி-நான்-பாதி-கண்ணே

[பெண்]
அருகில்-நீயின்றி-தூங்காது-கண்ணே

[ஆண்]
நீயில்லையேல் இனி-நானில்லையே உயிர் நீயே..

[பெண்]
நீ-பாதி-நான்-பாதி-கண்ணா

[ஆண்]
அருகில்-நீயின்றி-தூங்காது-கண்ணே

___ ♫♫♫ ___

[பெண்]
மான-பறவை வாழ-நினைத்தால்
வாசல்-திறக்கும் வேடம்-தாங்கள்

[ஆண்]
காண-பறவை பாட-நினைத்தால்
கையில்-விழுந்த பருவ-பாடல்

[பெண்]
மஞ்சள்-மணக்கும்
என்-நெற்றி-வைத்த-பொட்டு-கொரு-அர்த்தமிருக்கும் உன்னாலே

[ஆண்]
மெல்ல-சிரிக்கும்
உன்-முத்து-நகை-ரத்தினத்தை-அள்ளி-தெளிக்கும் முன்னாலே

[பெண்]
மெய்யானது உயிர்-மெய்யாகவே தடை-ஏது

[ஆண்]
நீ-பாதி-நான்-பாதி-கண்ணே

[பெண்]
அருகில்-நீயின்றி-தூங்காது-கண்ணே
நீ-பாதி-நான்-பாதி-கண்ணா

[ஆண்]
அருகில்-நீயின்றி-தூங்காது-கண்ணே

___ ♫♫♫ ___

[ஆண்]
இடது-விழியில் தூசி-விழுந்தால்
வலது-விழியும் கலங்கி-விடுமே

[பெண்]
இருட்டில்-கூட இருக்கும்-நிழல்-நான்
இறுதி-வரைக்கும் தொடர்ந்து-வருவேன்

[ஆண்]
சொர்க்கம்-எதுக்கு
என்-பொன்னுலகம்-பெண்ணுருவில்-பக்கம்-இருக்கு
கண்ணே-வா

[பெண்]
இந்த-மனம்தான்
என்-மன்னவனும்-வந்துளவும்-நந்தவனம்-தான்
அன்பே-வா

[ஆண்]
சுமையானது ஒரு-சுகமானது சுவை-நீதான்

[பெண்]
நீ-பாதி-நான்-பாதி-கண்ணா

[ஆண்]
அருகில்-நீயின்றி-தூங்காது-கண்ணே
நீயில்லையேல் இனி-நானில்லையே உயிர் நீயே..

[பெண்]
நீ-பாதி-நான்-பாதி-கண்ணா

[ஆண்]
அருகில்-நீயின்றி-தூங்காது-கண்ணே


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me