Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Annan Oru Kovil
[1977]

Composed by
MS Viswanathan




Annan Oru Kovil

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Annan Oru Kovil

Singer(s):
SP Balasubrahmanyam

Lyricist:
Kannadasan

Kunguma Kolangal

Singer(s):
Vani Jairam

Lyricist:
Kannadasan

Maligai Mullai Ponmozhi

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
அண்ணண் தங்கை பாசம்

Naalupakkam Vedarundu

Singer(s):
SP Balasubrahmanyam
Vani Jairam

Lyricist:
Kannadasan

Maligai Mullai Ponmozhi

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan

Genre(s):
அண்ணண் தங்கை பாசம்



மல்லிகை-முல்லை பொன்-மொழி-கிள்ளை
அன்புக்கோர்-எல்லை உன்னைப்-போல்-இல்லை
பொன்-வண்ண-ரதம்-ஏறி இம்-மண்ணில்-எங்கும்-ஓடி
பொன்-வண்ண-ரதம்-ஏறி இம்-மண்ணில்-எங்கும்-ஓடி
நல்-அன்பு-துணைத்-தேடி-நான்-தருவேன்
மல்லிகை-முல்லை பொன்-மொழி-கிள்ளை

___ ♫♫♫ ___

சூடிக்-கொடுத்தாள் பாவை-படித்தாள்
சுடராக-எந்நாளும் தமிழ்-வானில்-ஜொலித்தாள்
_ ♫ _
சூடிக்-கொடுத்தாள் பாவை-படித்தாள்
சுடராக-எந்நாளும் தமிழ்-வானில்-ஜொலித்தாள்
கோதை-ஆண்டாள்-தமிழை-ஆண்டாள்
கோதை-ஆண்டாள்-தமிழை-ஆண்டாள்
கோபாலன்-இல்லாமல்-கல்யாணம்-வேண்டாள்
_ ♫ _
கன்னித்-தமிழ்-தேவி மைக்-கண்ணன்-அவள்-ஆவி
தன்-காதல்-மலர்-சூடி-மாலையிட்டாள்

___ ♫♫♫ ___

தோகை-மீனாள் பூவை-ஆனாள்
சொக்கேசன்-துணையோடு-ஊர்கோலம்-போனாள்
_ ♫ _
தோகை-மீனாள் பூவை-ஆனாள்
சொக்கேசன்-துணையோடு-ஊர்கோலம்-போனாள்
மாலை-கண்டாள் கோவில்-கொண்டாள்
மாணிக்க-மூக்குத்தி-ஒளி-வீச-நின்றாள்
_ ♫ _
தென்றல்-தொட்டு-ஆட கண்-சங்கத்-தமிழ்-பாட
தன்-மக்கள்-வெள்ளம்-கூட காவல்-கொண்டாள்
மல்லிகை-முல்லை பொன்-மொழி-கிள்ளை

___ ♫♫♫ ___

மாலை-சூடி-வாழ்ந்த-வேளை
வன-வாசம்-போனாலும்-பிரியாத-சீதை
_ ♫ _
மாலை-சூடி-வாழ்ந்த-வேளை
வன-வாசம்-போனாலும்-பிரியாத-சீதை
ராம-நாமம் தந்த-ராகம்
லவனாக-குசனாக-உருவான-கீதம்
_ ♫ _
மாமன்-என்று-சொல்ல
ஓர்-அண்ணன்-இல்லை-அங்கே
அந்த-அண்ணன்-உண்டு-இங்கே-அள்ளி-வழங்க
மல்லிகை-முல்லை பொன்-மொழி-கிள்ளை
அன்புக்கோர்-எல்லை உன்னைப்-போல்-இல்லை
பொன்-வண்ண-ரதம்-ஏறி
இம்-மண்ணில்-எங்கும்-ஓடி
நல்-அன்பு-துணைத்-தேடி-நான்-தருவேன்
மல்லிகை-முல்லை பொன்-மொழி-கிள்ளை


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me