Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Kudiyiruntha Koyil
[1968]

Composed by
MS Viswanathan

Song TitleSingersLyricist
Aadaludan Paadalai Kaettu TM Soundararajan/P SusheelaAalangudi Somu
Ennai Theriyumaa TM SoundararajanVaali
Kunguma Pottin Mangalam TM Soundararajan/P SusheelazUnknown
Naan Yaar Naan Yaar TM SoundararajanPulamaipithan
Neeye Thaan Enakku Manavaatti TM Soundararajan/P SusheelaVaali
Thulluvatho Ilamai Theduvatho TM Soundararajan/LR EswariVaali
Un Vizhiyum En Vaalyum TM Soundararajan/LR EswariVaali
Aadaludan Paadalai Kaettu

Lyricist
Aalangudi Somu
Sung by
TM Soundararajan/P Susheela

[பெண்]
ஆடலுடன்-பாடலை-கேட்டு-ரசிப்பதிலே-தான்-சுகம்-சுகம்-சுகம்
ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹோய்
ஆடலுடன்-பாடலை-கேட்டு-ரசிப்பதிலே-தான்-சுகம்-சுகம்-சுகம்

[ஆண்]
ஆசை-தரும்-பார்வையில்-எல்லாம்-ஆயிரம்-எண்ணம்-வரும்-வரும்-வரும்
ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹோய்
ஆசை-தரும்-பார்வையில்-எல்லாம்-ஆயிரம்-எண்ணம்-வரும்-வரும்-வரும்

[இரு]
ஆடலுடன்-பாடலை-கேட்டு-ரசிப்பதிலே-தான்-சுகம்-சுகம்-சுகம்
ஆசை-தரும்-பார்வையில்-எல்லாம்-ஆயிரம்-எண்ணம்-வரும்-வரும்-வரும்

___ ♫♫♫ ___

[ஆண்]
கண்ணருகில்-பெண்மை-குடியேற
கையருகில்-இளமை-தடுமாற
தென்னை-இளநீரின்-பதமாக ஒன்று-நான்-தரவா-இதமாக
ஹேஹேஹேய் ஹேஹேஹேய் ஹேய்
கண்ணருகில்-பெண்மை-குடியேற
கையருகில்-இளமை-தடுமாற
தென்னை-இளநீரின்-பதமாக
ஒன்று-நான்-தரவா-இதமாக
ஹேஹேஹேய் ஹேஹேஹேய் ஹேய்

[பெண்]
செங்கனியில்-தலைவன்-பசியாற
தின்ற-இடம்-தேனின்-சுவை-ஊற
பங்கு-பெற-வரவா-துணையாக
அஹாஹ்ஹோய் அஹாஹ்ஹோய் அஹாஹ்ஹோய்
செங்கனியில்-தலைவன்-பசியாற
தின்ற-இடம்-தேனின்-சுவை-ஊற
பங்கு-பெற-வரவா-துணையாக
அஹாஹ்ஹோய் அஹாஹ்ஹோய்
மன-ஊஞ்சலின்-மீது பூ-மழை-தூவிட உரியவன்-நீதானே

[இரு]
ஆடலுடன்-பாடலை-கேட்டு-ரசிப்பதிலே-தான்-சுகம்-சுகம்-சுகம்
ஆசை-தரும்-பார்வையில்-எல்லாம்-ஆயிரம்-எண்ணம்-வரும்-வரும்-வரும்

___ ♫♫♫ ___

[ஆண்]
கள்ளிருக்கும்-மலரே-வளைந்தாடு
களைப்பாற-மடியில்-இடம்-போடு
உள்ளிருக்கும்-நினைவில்-உறவாடு
உலகையே-மறந்து-விளையாடு
ஹிஹிஹி ஹிஹிஹி ஹோய்
கள்ளிருக்கும்-மலரே-வளைந்தாடு
களைப்பாற-மடியில்-இடம்-போடு
உள்ளிருக்கும்-நினைவில்-உறவாடு
உலகையே-மறந்து-விளையாடு
ஹிஹிஹி ஹிஹிஹி ஹோய்

[பெண்]
விம்மிவரும்-அழகில்-நடை-போடு
வந்திருக்கும்-மனதை-எடை-போடு
வேண்டியதை-பெறலாம்-துணிவோடு
அஹாஹ்ஹோய் அஹாஹ்ஹோய் அஹாஹ்ஹோய்
விம்மிவரும்-அழகில்-நடை-போடு
வந்திருக்கும்-மனதை-எடை-போடு
வேண்டியதை-பெறலாம்-துணிவோடு
அஹாஹ்ஹோய் அஹாஹ்ஹோய்
உன்-பாதையிலே-நான்-ஊர்வலம்-வருவேன்
புதுமையை-நீ-பாடு