Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Kudiyiruntha Koyil
[1968]

Composed by
MS Viswanathan




Aadaludan Paadalai Kaettu

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Aalangudi Somu

Ennai Theriyumaa

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Kunguma Pottin Mangalam

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
zUnknown

Naan Yaar Naan Yaar

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Pulamaipithan

Neeye Thaan Enakku Manavaatti

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Thulluvatho Ilamai Theduvatho

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Vaali

Un Vizhiyum En Vaalyum

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Vaali

Thulluvatho Ilamai Theduvatho

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan
LR Eswari



[பெண்]
துள்ளுவதோ-இளமை தேடுவதோ-தனிமை
அள்ளுவதே-திறமை அத்தனையும்-புதுமை
துள்ளுவதோ-இளமை தேடுவதோ-தனிமை
அள்ளுவதே-திறமை அத்தனையும்-புதுமை
ஹேய்-பப்பா ஹோய்-பப்பா

___ ♫♫♫ ___

[பெண்]
மேல்-ஆடை-நீந்தும் பால்-ஆடை-மேனி
நீர்-ஆட-ஓடிவா நீராட-ஓடிவா
வேல்-ஆடும்-பார்வை தாளாத-போது
நோகாமல்-ஆடவா நோகாமல்-ஆடவா
துள்ளுவதோ-இளமை தேடுவதோ-தனிமை
அள்ளுவதே-திறமை அத்தனையும்-புதுமை

___ ♫♫♫ ___

[ஆண்]
ஹேய்-பப்பா ஹோய்-பப்பா
ஹேய்-பப்பா ஹோய்-பப்பா
தேன்-ஊரும்-பாவை பூ-மேடை-தேவை
நானாக-அல்லவா நானாக-அல்லவா
தீராத-தாகம் பாடாத-ராகம்
நாளெல்லாம்-சொல்லவா நாளெல்லாம்-சொல்லவா
துள்ளுவதோ-இளமை தேடுவதோ-தனிமை
அள்ளுவதே-திறமை அத்தனையும்-புதுமை

___ ♫♫♫ ___

[பெண்]
காணாத-கோலம் நீ-காணும்-நேரம்
வாய்-பேச-தோன்றுமா வாய்-பேச-தோன்றுமா

[ஆண்]
ஆணோடு-பென்ன்மை ஆறாகும்-போது
பேரின்பம்-வேண்டுமா பேரின்பம்-வேண்டுமா

[இரு]
துள்ளுவதோ-இளமை தேடுவதோ-தனிமை
அள்ளுவதே-திறமை அத்தனையும்-புதுமை
துள்ளுவதோ-இளமை தேடுவதோ-தனிமை
அள்ளுவதே-திறமை அத்தனையும்-புதுமை


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me