Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Kudiyiruntha Koyil
[1968]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Aadaludan Paadalai Kaettu TM Soundararajan/P SusheelaAalangudi Somu
Ennai Theriyumaa TM SoundararajanVaali
Kunguma Pottin Mangalam TM Soundararajan/P SusheelazUnknown
Naan Yaar Naan Yaar TM SoundararajanPulamaipithan
Neeye Thaan Enakku Manavaatti TM Soundararajan/P SusheelaVaali
Thulluvatho Ilamai Theduvatho TM Soundararajan/LR EswariVaali
Un Vizhiyum En Vaalyum TM Soundararajan/LR EswariVaali
Ennai Theriyumaa

Lyricist
Vaali
Sung by
TM Soundararajan



[ஆண்]
என்னை-தெரியுமா
என்னை-தெரியுமா
நான்-சிரித்து-பழகி-கருத்தை-கவரும்-ரசிகன்-என்னை-தெரியுமா

[குழு]


[ஆண்]
உங்கள்-கவலை-மறக்க-கவிதை-பாடும்-கவிஞன்-என்னை-தெரியுமா

[குழு]


[ஆண்]
என்னை-தெரியுமா
நான்-சிரித்து-பழகி-கருத்தை-கவரும்-ரசிகன்-என்னை-தெரியுமா
உங்கள்-கவலை-மறக்க-கவிதை-பாடும்-கவிஞன்-என்னை-தெரியுமா
ஆஹா-ரசிகன் ஆஹா-ரசிகன்
நல்ல-ரசிகன் நல்ல-ரசிகன்
உங்கள்-ரசிகன் உங்கள்-ரசிகன்

___ ♫♫♫ ___

[ஆண்]
நான்-புதுமையானவன்-உலகை-புரிந்து-கொண்டவன்
நல்ல-அழகை-தெரிந்து-மனதை-கொடுத்து-அன்பில்-வாழ்பவன்
நான்-புதுமையானவன்-உலகை-புரிந்து-கொண்டவன்
நல்ல-அழகை-தெரிந்து-மனதை-கொடுத்து-அன்பில்-வாழ்பவன்

[குழு]
ஆடலாம்-பாடலாம்-அனைவரும்-கூடலாம்

[ஆண்]
வாழ்வை-சோலை-ஆக்கலாம் 
இந்த-காலம்-உதவி-செய்யா-இங்கு-யாரும்-உறவு-கொள்ள
இந்த-காலம்-உதவி-செய்யா-இங்கு-யாரும்-உறவு-கொள்ள
அந்த-உறவை-கொண்டு-மனித-இனத்தை-அளந்து-பார்க்கலாம்
இசையிலே-மிதக்கலாம்-எதையுமே-மறக்கலாம்

[குழு]
இசையிலே-மிதக்கலாம்-எதையுமே-மறக்கலாம்

[ஆண்]
என்னை-தெரியுமா
நான்-சிரித்து-பழகி-கருத்தை-கவரும்-ரசிகன்-என்னை-தெரியுமா
உங்கள்-கவலை-மறக்க-கவிதை-பாடும்-கவிஞ்யன்-ன்னை-தெரியுமா

[குழு]
ஆஹா-ரசிகன் ஆஹா-ரசிகன்
நல்ல-ரசிகன் நல்ல-ரசிகன்
உங்கள்-ரசிகன் உங்கள்-ரசிகன்

___ ♫♫♫ ___

[ஆண்]
ஒரு-சிலையை-கண்டேனே அது-சிரிக்க-கண்டேனே
இந்த-அழகு-என்ன-அழகு-என்று-மயங்கி-நின்றேனே
ஒரு-சிலையை-கண்டேனே அது-சிரிக்க-கண்டேனே
இந்த-அழகு-என்ன-அழகு-என்று-மயங்கி-நின்றேனே
வானிலே ஒரு-நிலா நேரிலே-இரு-நிலா
காதல்-அமுதை-பொழியலாம் 

[குழு]
ஆஹா-ரசிகன் ஆஹா-ரசிகன்
நல்ல-ரசிகன் நல்ல-ரசிகன்
உங்கள்-ரசிகன் உங்கள்-ரசிகன்