Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Kudiyiruntha Koyil
[1968]

Composed by
MS Viswanathan




Aadaludan Paadalai Kaettu

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Aalangudi Somu

Ennai Theriyumaa

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Kunguma Pottin Mangalam

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
zUnknown

Naan Yaar Naan Yaar

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Pulamaipithan

Neeye Thaan Enakku Manavaatti

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Thulluvatho Ilamai Theduvatho

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Vaali

Un Vizhiyum En Vaalyum

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Vaali

Naan Yaar Naan Yaar

Lyricist:
Pulamaipithan

Singer(s):
TM Soundararajan



நான்-யார்-நான்-யார்-நீ-யார்
_ ♫ _
நான்-யார்-நான்-யார்-நீ-யார்
நாலும்-தெரிந்தவர்-யார்-யார்
தாய்-யார்-மகன்-யார்-தெரியார்
தந்தை-என்பார்-அவர்-யார்-யார்
தாய்-யார்-மகன்-யார்-தெரியார்
தந்தை-என்பார்-அவர்-யார்-யார்
நான்-யார்-நான்-யார்-நீ-யார்
ஹோ-ஹோ-ஹோ-ஹோ-ஹோ
ஹோ-ஹோ-ஹோ-ஹோ-ஹோ
ஆஹா-ஹா-ஹா

___ ♫♫♫ ___

உறவார்-பகையார்-உண்மையை-உணரார்-உனக்கே-நீ-யாரோ
_ ♫ _
உறவார்-பகையார்-உண்மையை-உணரார்-உனக்கே-நீ-யாரோ
வருவார்-இருப்பார்-போவார்-நிலையாய்
வாழ்வார்-யார்-யாரோ
நான்-யார்-நான்-யார்-நீ-யார்
நாலும்-தெரிந்தவர்-யார்-யார்
நான்-யார்-நான்-யார்-நீ-யார்

___ ♫♫♫ ___

உள்ளார்-புசிப்பார்-இல்லார்-பசிப்பார்
உதவிக்கு-யார்-யாரோ
_ ♫ _
உள்ளார்-புசிப்பார்-இல்லார்-பசிப்பார்
உதவிக்கு-யார்-யாரோ
நல்லார்-தீயார்-உயர்ந்தார்-தாழ்ந்தார்
நமக்குள்-யார்-யாரோ
அடிப்பார்-வலியார்-துடிப்பார்-மெலியார்
தடுப்பார்-யார்-யாரோ
எடுப்பார்-சிரிப்பார்-இழப்பார்-அழுவார்
எதிர்ப்பார்-யார்-யாரோ
எதிர்ப்பார்-யார்-யாரோ
ஓ...
நான்-யார்-நான்-யார்-நீ-யார்
நாலும்-தெரிந்தவர்-யார்-யார்
நான்-யார்-நான்-யார்-நீ-யார்

___ ♫♫♫ ___

பிணியார்-வருவார்-மருந்தார்-தருவார்
பிழைப்பார்-யார்-யாரோ
_ ♫ _
பிணியார்-வருவார்-மருந்தார்-தருவார்
பிழைப்பார்-யார்-யாரோ
உயிரார்-பறப்பார்-உடலார்-கிடப்பார்
துணை-யார்-வருவாரோ
நரியார்-நாயார்-கடிப்பார்-முடிப்பார்
நாளைக்கு-யார்-யாரோ
பிறந்தார்-இருந்தார்-நடந்தார்-கிடந்தார்
முடிந்தார்-யார்-யாரோ
முடிந்தார்-யார்-யாரோ
நான்-யார்-நான்-யார்-நீ-யார்
நாலும்-தெரிந்தவர்-யார்-யார்
தாய்-யார்-மகன்-யார்-தெரியார்
தந்தை-என்பார்-அவர்-யார்-யார்
நான்-யார்-நான்-யார்-நீ-யார்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me