Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Kudiyiruntha Koyil
[1968]

Composed by
MS Viswanathan




Aadaludan Paadalai Kaettu

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Aalangudi Somu

Ennai Theriyumaa

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Kunguma Pottin Mangalam

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
zUnknown

Naan Yaar Naan Yaar

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Pulamaipithan

Neeye Thaan Enakku Manavaatti

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Thulluvatho Ilamai Theduvatho

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Vaali

Un Vizhiyum En Vaalyum

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Vaali

Neeye Thaan Enakku Manavaatti

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan
P Susheela



[ஆண்]
நீயே-தான்-எனக்கு-மணவாட்டி
_ ♫ _
நீயே-தான்-எனக்கு-மணவாட்டி
என்னை-மாலையிட்டுக்-கைப்பிடிக்கும்-சீமாட்டி
நானே-தான்-உனக்கு-விழிகாட்டி
இன்ப-நாடகத்தில்-ஆட்டிவைக்கும்-வழிகாட்டி
_ ♫ _
நீயே-தான்-எனக்கு-மணவாட்டி
என்னை-மாலையிட்டுக்-கைப்பிடிக்கும்-சீமாட்டி
நானே-தான்-உனக்கு-விழிகாட்டி
இன்ப-நாடகத்தில்-ஆட்டிவைக்கும்-வழிகாட்டி

___ ♫♫♫ ___

[பெண்]
கொடுத்து-வைத்தவள்-நானே
எடுத்துக்-கொண்டவன்-நீயே
கொடுத்து-வைத்தவள்-நானே
எடுத்துக்-கொண்டவன்-நீயே
சத்தியமாக எத்தனை-பிறவி
சேர்ந்து-வாழ்ந்தோம்-யாரறிவாரோ

[ஆண்]
நாமறிவோமே
_ ♫ _
[பெண்]
நானே-தான்-உனக்கு-மணவாட்டி
உன்னை-மாலையிட்டுக்-கைப்பிடிக்கும்-சீமாட்டி
நீயே-தான்-எனக்கு-விழிகாட்டி
என்னை-வாழ-வைக்கக்-காத்திருக்கும்-வழிகாட்டி

___ ♫♫♫ ___

[ஆண்]
கண்கள்-இருக்க-தோரணம்-ஏனோ
கைகள்-இருக்க-மாலைகள்-ஏனோ
கண்கள்-இருக்க தோரணம்-ஏனோ
கைகள்-இருக்க-மாலைகள்-ஏனோ
உள்ளம்-இருக்க-மணவறை-ஏனோ
ஒரு-மனதானால்-திருமணம்-ஏனோ

[பெண்]
உன்னை-நினைத்தே-பிறந்தவள்-நானே
உலகை-அதனால்-மறந்தவள்-தானே
இறைவன்-அன்றே-எழுதி-வைத்தானே
இருவரை-ஒன்றாய்-இணைய-வைத்தானே
சத்தியமாக-எத்தனை-பிறவி
சேர்ந்து-வாழ்ந்தோம்-யாரறிவாரோ

[இரு]
நாமறிவோமே

[ஆண்]
நீயே-தான்-எனக்கு-மணவாட்டி
என்னை-மாலையிட்டுக்-கைப்பிடிக்கும்-சீமாட்டி
நானே-தான்-உனக்கு-விழிகாட்டி
இன்ப-நாடகத்தில்-ஆட்டிவைக்கும்-வழிகாட்டி

___ ♫♫♫ ___

[ஆண்]
அல்லி-என்றால்-சந்திரனோடு
தாமரை-என்றால்-சூரியனோடு

[பெண்]
வள்ளி-என்றால்-வேலவனோடு
மன்னவனே-நான்-என்றும்-உன்னோடு

[இரு]
சத்தியமாக-எத்தனை-பிறவி
சேர்ந்து-வாழ்ந்தோம்-யாரறிவாரோ
நாமறிவோமே

[ஆண்]
நீயே-தான்-எனக்கு-மணவாட்டி
என்னை-மாலையிட்டுக்-கைப்பிடிக்கும்-சீமாட்டி

[பெண்]
நீயே-தான்-எனக்கு-விழிகாட்டி
என்னை-வாழ-வைக்கக்-காத்திருக்கும்-வழிகாட்டி


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me