Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Kudiyiruntha Koyil
[1968]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Aadaludan Paadalai Kaettu TM Soundararajan/P SusheelaAalangudi Somu
Ennai Theriyumaa TM SoundararajanVaali
Kunguma Pottin Mangalam TM Soundararajan/P SusheelazUnknown
Naan Yaar Naan Yaar TM SoundararajanPulamaipithan
Neeye Thaan Enakku Manavaatti TM Soundararajan/P SusheelaVaali
Thulluvatho Ilamai Theduvatho TM Soundararajan/LR EswariVaali
Un Vizhiyum En Vaalyum TM Soundararajan/LR EswariVaali
Un Vizhiyum En Vaalyum

Lyricist
Vaali
Sung by
TM Soundararajan/LR Eswari



[ஆண்]
உன்-விழியும் என்-வாளும்-சந்தித்தால்

[பெண்]
சந்தித்தால்

[ஆண்]
உன்-விழியும் என்-வாளும்-சந்தித்தால்
உன்னை-வெல்லும்-மனம்-துள்ளும்-இன்பத்தால்
உன்னை-வெல்லும்-மனம்-துள்ளும்-இன்பத்தால்
உன்-விழியும் என்-வாளும்-சந்தித்தால்
கொடியும்-கனியும்-இதழும்-மதுவும்-எதுவும்-எனதாக
அழகு-சிலையின்-உரிமை-தலைவன்-நானே-என்றாக
கொடியும்-கனியும்-இதழும்-மதுவும்-எதுவும்-எனதாக
அழகு-சிலையின்-உரிமை-தலைவன்-நானே-என்றாக
உன்-விழியும் என்-வாளும்-சந்தித்தால்

___ ♫♫♫ ___

[ஆண்]
உன்-விழிகள்

[பெண்]
உன்-கத்தியின்-கூர்மை

[ஆண்]
உன்-இதழ்கள்

[பெண்]
உன்னை-மயக்கும்-மதுக்கின்னம்

[ஆண்]
உன்-கன்னம்

[பெண்]
உன்-முகம்-பார்க்கும்-கண்ணாடி

[ஆண்]
உன்-இதயம்

[பெண்]
உன்னை-சிறை-வைக்கும்-பள்ளியறை
_ ♫ _
[பெண்]
கத்தி-முனை-காயம்-செய்யும்
கண்-பட்டால்-மாயம்-செய்யும்
கத்தி-முனை-காயம்-செய்யும்
பெண்-கண்-பட்டால்-மாயம்-செய்யும்
சித்தத்தில்-தித்திக்கும்-முத்தங்கள்-எத்தனையோ
தொட்டு-சொல்லும் கன்னிப்பெண்ணை
விட்டுச்செல்லும்-எண்ணம்-என்ன
தொட்டு-சொல்லும்
கன்னிப்பெண்ணை
விட்டுச்செல்லும்-எண்ணம்-என்ன
என்-வாளும் உன்-தோளும்-சந்தித்தால்

[ஆண்]
சந்தித்தால்

[பெண்]
உன்னை-வெல்லும்-மனம்-துள்ளும்-இன்பத்தால்
இளமை-பொங்கும்-உடலும்-மனமும்-என்றும்-எனதாக
உரிமை-தேடும்-தலைவன்-எந்தன்-அடிமை-என்றாக
என்-வாளும் உன்-தோளும்-சந்தித்தால்

___ ♫♫♫ ___

[ஆண்]
சின்ன-உடல்-நீரில்-ஆடும்
ஜில்லென்ற-காற்றில்-வாடும்
சின்ன-உடல்-நீரில்-ஆடும்
ஜில்லென்ற-காற்றில்-வாடும்
பொன்-வண்ண-பெண்-மேனி-தண்ணீரில்-தள்ளாடுமோ
தன்னைக்-கொஞ்சம் தழுவிகொள்ள
என்னை-கெஞ்சும்-பார்வை-என்ன
உன்-விழியும் என்-விழியும்-சந்தித்தால்

___ ♫♫♫ ___

[ஆண்]
முத்துமொழி-பேசும்-கிள்ளை

[பெண்]
முத்த-மழை-சிந்தும்-முல்லை

[ஆண்]
கன்னத்தின்-கிண்ணத்தில்-என்னென்ன-வண்ணங்களோ

[பெண்]
இதயம்-முழுதும்

[ஆண்]
கவிதை-எழுது

[பெண்]
இரவும்-பகலும்

[ஆண்]
பாடி-பழகு

[இரு]
உன்-விழியும் என்-விழியும்-சந்தித்தால்
கதை-சொல்லும்-மனம்-துள்ளும்-இன்பத்தால்
உன்-விழியும் என்-விழியும்-சந்தித்தால்