Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Kudiyiruntha Koyil
[1968]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Aadaludan Paadalai Kaettu TM Soundararajan/P SusheelaAalangudi Somu
Ennai Theriyumaa TM SoundararajanVaali
Kunguma Pottin Mangalam TM Soundararajan/P SusheelazUnknown
Naan Yaar Naan Yaar TM SoundararajanPulamaipithan
Neeye Thaan Enakku Manavaatti TM Soundararajan/P SusheelaVaali
Thulluvatho Ilamai Theduvatho TM Soundararajan/LR EswariVaali
Un Vizhiyum En Vaalyum TM Soundararajan/LR EswariVaali
Kunguma Pottin Mangalam

Lyricist
zUnknown
Sung by
TM Soundararajan/P Susheela



[ஆண்]
குங்கும-பொட்டின்-மங்களம்
நெஞ்சமிரண்டின்-சங்கமம்
நெஞ்சமிரண்டின்-சங்கமம் இன்றென-கூடும்
இளமை-ஒன்றென-பாடும்

[பெண்]
குங்கும-பொட்டின்-மங்களம்
நெஞ்சமிரண்டின்-சங்கமம்
நெஞ்சமிரண்டின்-சங்கமம் இன்றென-கூடும்
இளமை-ஒன்றென-பாடும்

___ ♫♫♫ ___

[ஆண்]
எந்தன்-பக்கம்-வந்தென்ன-வெக்கம்
உந்தன்-கண்ணில்-ஏனிந்த-அச்சம்

[பெண்]
ஆஆஆ

[ஆண்]
தித்திக்கும்-இதழ்-மீது-மோகம்
தந்ததே-மாந்தளிர்-தேகம்
தந்ததே..-மாந்தளிர்-தேகம்-தேகம்-தேகம்

[பெண்]
மனம்-சிந்திக்க-சிந்திக்க-சொந்தம்
தினம்-சந்திக்க-சந்திக்க-இன்பம்
பெண்ணான-பெண்-என்னை-தேடி
கொண்டதே-எண்ணங்கள்-கோடி
கொண்டதே..-எண்ணங்கள்-கோடி-கோடி-கோடி

[ஆண்]
குங்கும-பொட்டின்-மங்களம்
நெஞ்சமிரண்டின்-சங்கமம்

[இரு]
நெஞ்சமிரண்டின்-சங்கமம் இன்றென-கூடும்
இளமை-ஒன்றென-பாடும்

___ ♫♫♫ ___

[ஆண்]
தங்கமங்கும்-நிறமான-மங்கை
அங்கம்-எங்கும்-ஆனந்த-கங்கை
ஜில்லென-குளிர்-காற்று-வீசும்
மௌனமே-தா..னங்கு-பேசும்
மௌனமே..-தானங்கு-பேசும்-பேசும்-பேசும்

[பெண்]
மண்ணில்-சொர்க்கம்-கண்டிந்த-உள்ளம்
விண்ணில்-சுற்றும்-மீனென்று-துள்ளும்
கற்பனை-கடலான-போது
சென்றதே-பூந்தென்றல்-தூது
சென்றதே..-பூந்தென்றல்-தூது-தூது-தூது

[இரு]
குங்கும-பொட்டின்-மங்களம்
நெஞ்சமிரண்டின்-சங்கமம்
நெஞ்சமிரண்டின்-சங்கமம் இன்றென-கூடும்
இளமை-ஒன்றென-பாடும்