Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Gulebakavali
[1955]

Composed by
MS Viswanathan & TK Ramamoorthy




Aasaiyum En Nesamum

Singer(s):
K Jamuna Rani

Lyricist:
Thanjan N Ramiah Dass

Achchu Nimirntha Vandi

Singer(s):
JP Chandrababu
AG Rathnamala

Lyricist:
Thanjan N Ramiah Dass

Genre(s):
நகைச்சுவை

Bhagaavali Naattilae

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Thanjan N Ramiah Dass

Kaiyai Thottathum Mei

Singer(s):
TM Soundararajan
P Leela

Lyricist:
Thanjan N Ramiah Dass

Genre(s):
MGR டுயட்ஸ்

Kannalae Pesum Pennaalae

Singer(s):
Jikki

Lyricist:
Thanjan N Ramiah Dass

Genre(s):
ஆணை வர்ணிக்கும் பெண்

Maaya Valayil Veelnthu

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Thanjan N Ramiah Dass

Mayakkum Maalai Poluthe

Singer(s):
AM Rajah
Jikki

Lyricist:
Thanjan N Ramiah Dass

Genre(s):
MGR டுயட்ஸ்

Na Sokka Poatta Navabu

Singer(s):
Jikki

Lyricist:
Thanjan N Ramiah Dass

Nayagamae Nabi Nayagamae

Singer(s):
SC Krishnan
Haji Nagoor EM Hanifa

Lyricist:
Thanjan N Ramiah Dass

Genre(s):
இஸ்லாமிய பாடல்கள்

Villenthum Veerarellaam Veelchchi (Duet)

Singer(s):
GK Venkatesh
Trichy Loganathan
P Leela

Lyricist:
Thanjan N Ramiah Dass

Villenthum Veerarellaam Veelchchi (Humour)

Singer(s):
GK Venkatesh
Trichy Loganathan
P Leela

Lyricist:
Thanjan N Ramiah Dass

Genre(s):
நகைச்சுவை

Maaya Valayil Veelnthu

Lyricist:
Thanjan N Ramiah Dass

Singer(s):
TM Soundararajan



மாயவலையில்-வீழ்ந்து
மதியை-இழந்து-தன்னை-மறந்தவர்-பெரும்-பாவி
காயாபுரி-கோட்டையை கற்கோட்டையாய்-எண்ணும்
கயவர்கள்-பெரும்-பாவி
காயாபுரி-கோட்டையை கற்கோட்டையாய்-எண்ணும்
கயவர்கள்-பெரும்-பாவி
ஆணாய்-பிறந்துலகில் மானாபிமானம்-இன்றி
வாழ்பவர்-பெரும்பாவி
மண்மேல்-வாழ்பவர்-பெரும்பாவி
தேனாகவே-பேசும்-மானார்-குளத்தை-நம்பி
பிரிந்தவன்-பெரும்-பாவி
தேனாகவே-பேசும்-மானார்-குளத்தை-நம்பி
பிரிந்தவன்-பெரும்பாவி

___ ♫♫♫ ___

வித்தார கள்ளியெல்லாம் விறகு-வெட்ட-போகையிலே
வித்தார கள்ளியெல்லாம் விறகு-வெட்ட-போகையிலே
கத்தாழ...
கத்தாழ-காட்டுக்குள்லே கரடி-வந்து-துள்ளுதடி
பெண்ணே கரடி-வந்து-துள்ளுதடி
போடு
வித்தார கள்ளியெல்லாம் விறகு-வெட்ட-போகையிலே
கத்தாழ-காட்டுக்குள்லே கரடி-வந்து-துள்ளுதடி
பெண்ணே கரடி-வந்து-துள்ளுதடி
போடு
_ ♫ _
பாஷாணம் குடிச்சவனும் பஞ்ச-கோலம்-ஆணவனும்
ஆஜாய-வேஷமெல்லாம் கண்ணுக்குள்ளே-காணுதடி
போடு
கண்ணுக்குள்ளே-காணுதடி
போடு
கண்ணுக்குள்ளே-காணுதடி


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me