Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Gulebakavali
[1955]

Composed by
MS Viswanathan & TK Ramamoorthy




Aasaiyum En Nesamum

Singer(s):
K Jamuna Rani

Lyricist:
Thanjan N Ramiah Dass

Achchu Nimirntha Vandi

Singer(s):
JP Chandrababu
AG Rathnamala

Lyricist:
Thanjan N Ramiah Dass

Genre(s):
நகைச்சுவை

Bhagaavali Naattilae

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Thanjan N Ramiah Dass

Kaiyai Thottathum Mei

Singer(s):
TM Soundararajan
P Leela

Lyricist:
Thanjan N Ramiah Dass

Genre(s):
MGR டுயட்ஸ்

Kannalae Pesum Pennaalae

Singer(s):
Jikki

Lyricist:
Thanjan N Ramiah Dass

Genre(s):
ஆணை வர்ணிக்கும் பெண்

Maaya Valayil Veelnthu

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Thanjan N Ramiah Dass

Mayakkum Maalai Poluthe

Singer(s):
AM Rajah
Jikki

Lyricist:
Thanjan N Ramiah Dass

Genre(s):
MGR டுயட்ஸ்

Na Sokka Poatta Navabu

Singer(s):
Jikki

Lyricist:
Thanjan N Ramiah Dass

Nayagamae Nabi Nayagamae

Singer(s):
SC Krishnan
Haji Nagoor EM Hanifa

Lyricist:
Thanjan N Ramiah Dass

Genre(s):
இஸ்லாமிய பாடல்கள்

Villenthum Veerarellaam Veelchchi (Duet)

Singer(s):
GK Venkatesh
Trichy Loganathan
P Leela

Lyricist:
Thanjan N Ramiah Dass

Villenthum Veerarellaam Veelchchi (Humour)

Singer(s):
GK Venkatesh
Trichy Loganathan
P Leela

Lyricist:
Thanjan N Ramiah Dass

Genre(s):
நகைச்சுவை

Kaiyai Thottathum Mei

Lyricist:
Thanjan N Ramiah Dass

Singer(s):
TM Soundararajan
P Leela

Genre(s):
MGR டுயட்ஸ்



[ஆண்]
கையை-தொட்டதும் மெய்யை-சிலிர்க்குதே...
காதலின்-வேகம்-தானா
அந்தி-காலத்தின்-யோகந்தானா
அனுராகத்தின்-யோகந்தானா
_ ♫ _
தெய்வீக-காதல்-கனிந்திடும்-தேகத்திலே-ஒரு-சக்தியுண்டு
தெய்வீக-காதல்-கனிந்திடும்-தேகத்திலே-ஒரு-சக்தியுண்டு
தேடி-சித்தி-பெற்று-விட்டால்-இந்த-லோகத்திலே-பெரும்-முக்தியுண்டு
அதை-தேடி-சித்தி-பெற்று-விட்டால்-இந்த-லோகத்திலே-பெரும்-முக்தியுண்டு

___ ♫♫♫ ___

[பெண்]
பழுத்த-பழம்-ஆசைப்-பட்டு-சும்மா-பாசாங்கு-போடாதே-வெட்கம்-கேட்டு
பழுத்த-பழம்-ஆசைப்-பட்டு-சும்மா-பாசாங்கு-போடாதே-வெட்கம்-கேட்டு
களைத்து-போன-காலத்திலே-இங்கு-கல்யாண-மாப்பிள்ளை-போல-வந்து
களைத்து-போன-காலத்திலே-இங்கு-கல்யாண-மாப்பிள்ளை-போல-வந்து

[ஆண்]
பழுத்த-பழம்-தித்திக்கும்டி-இந்த-பாழும்-காயெல்லாம்-புளிக்குமடி
அழுத்தமாக-பேசாதேடி-பெண்ணே-அத்தனையும்-இளம்-ரத்தமடி
பழுத்த-பழம்-தித்திக்கும்டி-இந்த-பாழும்-காயெல்லாம்-புளிக்குமடி

___ ♫♫♫ ___

[பெண்]
குடுகுடு-வயசிலே-கும்மாளமா-நீ-போடுறே
சின்ன-குழந்தை-போலவே-அங்கையும்-இங்கையும்-ஓடுறே
குடுகுடு-வயசிலே-கும்மாளமா-நீ-போடுறே
சின்ன-குழந்தை-போலவே-அங்கையும்-இங்கையும்-ஓடுறே

[ஆண்]
கடுகடு-வெனவே-பேசியே-ஏளனம்-பண்ணாதே
அன்னக்காவடி-சத்திரம்-சாவடியாகவே-எண்ணாதே
கடுகடு-வெனவே-பேசியே-ஏளனம்-பண்ணாதே
அன்னக்காவடி-சத்திரம்-சாவடியாகவே-எண்ணாதே

[பெண்]
திடுதிடு-வெனவே-வந்தது-ஏன்-இங்கு-நில்லாதே
நடு-தெருவில்-தள்ளியே-கதவை-சாத்துவேன்-துள்ளாதே
திடுதிடு-வெனவே-வந்தது-ஏன்-இங்கு-நில்லாதே
நடு-தெருவில்-தள்ளியே-கதவை-சாத்துவேன்-துள்ளாதே


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me