Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Kulebahavali
[1955]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Mayakkum Maalai Poluthe AM Rajah/JikkiTN Ramiah Dass
Mayakkum Maalai Poluthe

Lyricist
TN Ramiah Dass
Sung by
AM Rajah/Jikki



[பெண்]
மயக்கும்-மாலை-பொழுதே-நீ-போ-போ
இனிக்கும்-இன்ப-இரவே-நீ-வா-வா
இன்னலை-தீர்க்க-வா
மயக்கும்-மாலை-பொழுதே-நீ-போ-போ
இனிக்கும்-இன்ப-இரவே-நீ-வா-வா
இன்னலை-தீர்க்க-வா

___ ♫♫♫ ___

[ஆண்]
பன்னீர்-தெளிக்க-பனி-பெய்யுமே
பசும்-புல்-படுக்க-பாய்-போடுமே
பன்னீர்-தெளிக்க-பனி-பெய்யுமே
பசும்-புல்-படுக்க-பாய்-போடுமே
மயக்கும்-மாலை-பொழுதே-நீ-போ-போ
இனிக்கும்-இன்ப-இரவே-நீ-வா-வா
இன்னலை-தீர்க்க-வா

___ ♫♫♫ ___

[பெண்]
பாலூட்டும்-நிலவு-தேனூட்டுமே
பாடும்-தென்றல்-தாலாட்டுமே
பாலூட்டும்-நிலவு-தேனூட்டுமே
பாடும்-தென்றல்-தாலாட்டுமே
முல்லை-மலர்கள்-அன்பினாலே
போடும்-போர்வை-தன்னாலே
முல்லை-மலர்கள்-அன்பினாலே
போடும்-போர்வை-தன்னாலே
போடும்-போர்வை-தன்னாலே
மயக்கும்-மாலை-பொழுதே-நீ-போ-போ
இனிக்கும்-இன்ப-இரவே-நீ-வா-வா
இன்னலை-தீர்க்க-வா

___ ♫♫♫ ___

[ஆண்]
கனியிதழ்-காதல்-பசி-தீர்க்குமே

[பெண்]
காண்போம்-பேரின்பமே

[ஆண்]
கனியிதழ்-காதல்-பசி-தீர்க்குமே

[பெண்]
காண்போம்-பேரின்பமே

[ஆண்]
வானிலும்-ஏது-வாழ்விது-போலே

[பெண்]
வசந்தமே-இனி-எந்நாளும்

[ஆண்]
வானிலும்-ஏது-வாழ்விது-போலே

[பெண்]
வசந்தமே-இனி-எந்நாளும்

[இரு]
மயக்கும்-மாலை-பொழுதே-நீ-போ-போ
இனிக்கும்-இன்ப-இரவே-நீ-வா-வா
இன்னலை-தீர்க்க-வா
மயக்கும்-மாலை-பொழுதே-நீ-போ-போ
இனிக்கும்-இன்ப-இரவே-நீ-வா-வா
இன்னலை-தீர்க்க-வா