Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Indru Poal Endrum Vaazhga
[1977]

Composed by
MS Viswanathan




Anbukku Naan Adimai

Singer(s):
KJ Yesudas

Lyricist:
Muthulingam

En Yoga Jaathagam

Singer(s):
SP Balasubrahmanyam
Vani Jairam

Lyricist:
Vaali

Idhayathil Irundhu

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Pulamaipithan

Ithu Nattai Kaakkum Kai

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Muthulingam

Pudhumai Pengal

Singer(s):
Vani Jairam

Lyricist:
Pulamaipithan

Welcome Hero

Singer(s):
TM Soundararajan
P Susheela
BS Sasirekha

Lyricist:
Na Kamarasan

En Yoga Jaathagam

Lyricist:
Vaali

Singer(s):
SP Balasubrahmanyam
Vani Jairam



[பெண்]
என்-யோக ஜாதகம் நான்-உன்னை-சேர்ந்தது
இன்ப-லோக-நாடகம்-உன்-உறவில்-கண்டது
என்-யோக-ஜாதகம் நான்-உன்னை-சேர்ந்தது
இன்ப-லோக-நாடகம்-உன்-உறவில்-கண்டது

[ஆண்]
உன்-அழகு-அல்லவோ என்னை-அடிமை-கொண்டது
உன்-அழகு-அல்லவோ என்னை-அடிமை-கொண்டது
தேன்-அமுதம்-அல்லவோ நான்-அள்ளி-உண்டது
தேன்-அமுதம்-அல்லவோ நான்-அள்ளி-உண்டது

[பெண்]
என்-யோக-ஜாதகம் நான்-உன்னை-சேர்ந்தது
இன்ப-லோக-நாடகம் உன்-உறவில்-கண்டது

___ ♫♫♫ ___

[ஆண்]
பொன்-வண்ண-புஷ்பங்கள் உந்தன்-ஆடையாக
அதில்-தென்றல்-நீந்தட்டும்-குளிர்-ஓடையாக
பொன்-வண்ண-புஷ்பங்கள்-உந்தன்-ஆடையாக
அதில்-தென்றல்-நீந்தட்டும்-குளிர்-ஓடையாக

[பெண்]
மை-சிந்தும்-கண்ணுக்குள்-உந்தன்-மேனி-ஆட
இந்த-சொர்க்க-தீவுக்குள்-சுகம்-கோடி-தேட
மை-சிந்தும்-கண்ணுக்குள்-உந்தன்-மேனி-ஆட
இந்த-சொர்க்க-தீவுக்குள்-சுகம்-கோடி-தேட

[ஆண்]
கடல்-நீலம்-கொண்டு-ஜாலம்-காட்டும்-கண்-விழிகள்

[பெண்]
இந்த-காலம்தோறும்-பாலம்-போடும்-உன்-விழிகள்
என்-யோக-ஜாதகம் நான்-உன்னை-சேர்ந்தது
இன்ப-லோக-நாடகம் உன்-உறவில்-கண்டது

___ ♫♫♫ ___

[ஆண்]
என்-பத்து-விரல்-தழுவ-தழுவ
உன்-முத்து-உடல்-துவள-துவள-இதமோ

[பெண்]
என்-கட்டழகன்-குலவ-குலவ
கை-தொட்ட-இடம்-குளிர-குளிர
சுகமோ-சுகமோ-சுகமோ

___ ♫♫♫ ___

[ஆண்]
தத்தைக்கொரு-மெத்தை-என்று-தோளிரண்டும்-ஆட

[பெண்]
வித்தைகளின்-அர்த்தங்களை-நீ-எடுத்து-கூற

[ஆண்]
இரவோ-பகலோ-மடி-மேலே

[பெண்]
வருவேன்-விழுவேன்-கொடி-போலே

[ஆண்]
இரவோ-பகலோ-மடி-மேலே

[பெண்]
வருவேன்-விழுவேன்-கொடி-போலே

[ஆண்]
இதழோ-இடையோ-பரிமாறு

[பெண்]
இதுவோ-அதுவோ-விளையாடு

___ ♫♫♫ ___

[ஆண்]
இரவெல்லாம்
இன்பம்-என்னும்-பொய்கை-இங்கே பொங்கும் நம்-அங்கம்-நீராட்ட
எண்ணம் எல்லாம் உன்-வண்ணம்-பாராட்ட
இரவெல்லாம்
இன்பம்-என்னும்-பொய்கை-இங்கே பொங்கும் நம்-அங்கம்-நீராட்ட
எண்ணம் எல்லாம்-உன்-வண்ணம்-பாராட்ட

___ ♫♫♫ ___

[பெண்]
தங்கத்தை-வைரம் சந்திக்கும்-நேரம் ஆசைகள்-ஆயிரம்
தங்கத்தை-வைரம் சந்திக்கும்-நேரம் ஆசைகள்-ஆயிரம்
உலகெல்லாம் உன்னை-சுற்றி-கண்டேன்
கண்ணா மன்னா-என்-உள்ளம்-தள்ளாட
மங்கை என்-கை-உன்-மாலை-என்றாட
என்-யோக-ஜாதகம் நான்-உன்னை-சேர்ந்தது
இன்ப-லோக-நாடகம் உன்-உறவில்-கண்டது

[ஆண்]
உன்-யோக-ஜாதகம் நீ-என்னை-சேர்ந்தது
இன்ப-லோக-நாடகம் என்-உறவில்-கண்டது


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me