Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Indru Poal Endrum Vaazhga
[1977]

Composed by
MS Viswanathan




Anbukku Naan Adimai

Singer(s):
KJ Yesudas

Lyricist:
Muthulingam

En Yoga Jaathagam

Singer(s):
SP Balasubrahmanyam
Vani Jairam

Lyricist:
Vaali

Idhayathil Irundhu

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Pulamaipithan

Ithu Nattai Kaakkum Kai

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Muthulingam

Pudhumai Pengal

Singer(s):
Vani Jairam

Lyricist:
Pulamaipithan

Welcome Hero

Singer(s):
TM Soundararajan
P Susheela
BS Sasirekha

Lyricist:
Na Kamarasan

Idhayathil Irundhu

Lyricist:
Pulamaipithan

Singer(s):
TM Soundararajan
P Susheela



[ஆண்]
இதயத்தில்-இருந்து-இதழ்கள்-வரை
அது-ஏதோ-ஒரு-வகை-புதிய-கலை
_ ♫ _
இதயத்தில்-இருந்து-இதழ்கள்-வரை
அது-ஏதோ-ஒரு-வகை-புதிய-கலை
மன-புயலுக்கு-பிறகு-அமுத-மழை
அதில்-மலர்போல்-வளர்வது-என்ன-கதை

[பெண்]
இதயத்தில்-இருந்து-இதழ்கள்-வரை
அது-ஏதோ-ஒரு-வகை-புதிய-கலை
இதயத்தில்-இருந்து-இதழ்கள்-வரை
அது-ஏதோ-ஒரு-வகை-புதிய-கலை
மன-புயலுக்கு-பிறகு-அமுத-மழை
அதில்-மலர்போல்-வளர்வது-காதல்-கதை
இதயத்தில்-இருந்து-இதழ்கள்-வரை
அது-ஏதோ-ஒரு-வகை-புதிய-கலை

___ ♫♫♫ ___

[ஆண்]
மார்கழி-பூம்பனி-குளிர்கள்-கொண்டு மாலை-சூடியதேன்

[பெண்]
ஆண்டவன்-நீ-என-வணங்கி-நின்றேன்-அவள்-ஆண்டாள்-ஆனதனால்

[ஆண்]
மார்கழி-பூம்பனி-குளிர்கள்-கொண்டு மாலை-சூடியதேன்

[பெண்]
ஆண்டவன்-நீ-என-வணங்கி-நின்றேன்-அவள்-ஆண்டாள்-ஆனதனால்

[ஆண்]
காவிரி-போல்-ஒரு-உணர்ச்சி-வெள்ளம்
உனை-கண்டால்-பாய்வதென்ன
காவிரி-போல்-ஒரு-உணர்ச்சி-வெள்ளம்
உனை-கண்டால்-பாய்வதென்ன

[பெண்]
காலடி-ஓசையில்-பிறக்கும்-இன்பம்-கானம்-பாடுவதால்
காலடி-ஓசையில்-பிறக்கும்-இன்பம்-கானம்-பாடுவதால்

[ஆண்]
இதயத்தில்-இருந்து-இதழ்கள்-வரை
அது-ஏதோ-ஒரு-வகை-புதிய-கலை
மன-புயலுக்கு-பிறகு-அமுத-மழை
அதில்-மலர்போல்-வளர்வது
என்ன-கதை
என்ன-கதை

[பெண்]
அது-காதல்-கதை

___ ♫♫♫ ___

[ஆண்]
தாமரை-கன்னி-சூரியன்-வந்தால்-தமிழ்-போல்-ஏன்-சிரித்தாள்

[பெண்]
பூங்குல-ராணி-நீரினில்-ஆட-மஞ்சள்-தூவியதால்

[ஆண்]
நீ-தொடும்-வேளையில்-கொதிப்பும்-என்ன
எந்தன்-நிழலும்-சுடுவதென்ன

[பெண்]
பெண்மையின்-தீபம்-கண்களில்-ஏந்தி
திருநாள்-தேடுவதால்
இதயத்தில்-இருந்து-இதழ்கள்-வரை
அது-ஏதோ-ஒரு-வகை-புதிய-கலை

[ஆண்]
மன-புயலுக்கு-பிறகு-அமுத-மழை
அதில்-மலர்போல்-வளர்வது
என்ன-கதை
என்ன-கதை

[பெண்]
அது-காதல்-கதை

[இரு]
ஆ...


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me