Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Indru Poal Endrum Vaazhga
[1977]

Composed by
MS Viswanathan




Anbukku Naan Adimai

Singer(s):
KJ Yesudas

Lyricist:
Muthulingam

En Yoga Jaathagam

Singer(s):
SP Balasubrahmanyam
Vani Jairam

Lyricist:
Vaali

Idhayathil Irundhu

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Pulamaipithan

Ithu Nattai Kaakkum Kai

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Muthulingam

Pudhumai Pengal

Singer(s):
Vani Jairam

Lyricist:
Pulamaipithan

Welcome Hero

Singer(s):
TM Soundararajan
P Susheela
BS Sasirekha

Lyricist:
Na Kamarasan

Ithu Nattai Kaakkum Kai

Lyricist:
Muthulingam

Singer(s):
TM Soundararajan



இது-நாட்டைக்-காக்கும்-கை
உன்-வீட்டைக்-காக்கும்-கை
இது-நாட்டைக்-காக்கும்-கை
உன்-வீட்டைக்-காக்கும்-கை
இந்தக்-கை-நாட்டின்-நம்பிக்கை
இந்தக்-கை-நாட்டின்-நம்பிக்கை
இது-எதிர்கால-தாயகத்தின்-வாழ்க்கை
இது-எதிர்கால-தாயகத்தின்-வாழ்க்கை

___ ♫♫♫ ___

அன்புக்-கை-இது-ஆக்கும்-கை-இது-அழிக்கும்-கையல்ல
சின்னக்-கை-ஏர்-தூக்கும்-கை-இது-திருடும்-கையல்ல
நேர்மை-காக்கும்-கை நல்ல-நெஞ்சை-வாழ்த்தும்-கை
இது-ஊழல்-நீக்கும்-தாழ்வைப்-போக்கும்-சீர்-மிகுந்த-கை
இது-நாட்டைக்-காக்கும்-கை
உன்-வீட்டைக்-காக்கும்-கை
இந்தக்-கை-நாட்டின்-நம்பிக்கை
இந்தக்-கை-நாட்டின்-நம்பிக்கை
இது-எதிர்கால-தாயகத்தின்-வாழ்க்கை

___ ♫♫♫ ___

வெற்றிக்-கை-படை-வீழ்த்தும்-கை-இது-தளரும்-கையல்ல
சுத்தக்-கை-புகழ்-நாட்டும்-கை-இது-சுரண்டும்-கையல்ல
ஈகை-காட்டும்-கை மக்கள்-சேவை-ஆற்றும்-கை
முள்-காட்டைச்-சாய்த்து-தோட்டம்-போட்டு-பேரெடுக்கும்-கை
இது-நாட்டைக்-காக்கும்-கை
உன்-வீட்டைக்-காக்கும்-கை
இந்தக்-கை-நாட்டின்-நம்பிக்கை
இது-எதிர்கால-தாயகத்தின்-வாழ்க்கை

___ ♫♫♫ ___
உண்மைக்-கை-கவி-தீட்டும்-கை-கறை-படிந்த-கையல்ல
பெண்கள்-தம்-குலம்-காக்கும்-கை-இது-கெடுக்கும்-கையல்ல
மானம்-காக்கும்-கை அன்ன-தானம்-செய்யும்-கை
சம-நீதி-ஓங்க-பேதம்-நீங்க-ஆள-வந்த-கை
இது-நாட்டைக்-காக்கும்-கை
உன்-வீட்டைக்-காக்கும்-கை
இந்தக்-கை-நாட்டின்-நம்பிக்கை
இது-எதிர்கால-தாயகத்தின்-வாழ்க்கை
இது-எதிர்கால-தாயகத்தின்-வாழ்க்கை


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me