Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Indru Poal Endrum Vaazhga
[1977]

Composed by
MS Viswanathan




Anbukku Naan Adimai

Singer(s):
KJ Yesudas

Lyricist:
Muthulingam

En Yoga Jaathagam

Singer(s):
SP Balasubrahmanyam
Vani Jairam

Lyricist:
Vaali

Idhayathil Irundhu

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Pulamaipithan

Ithu Nattai Kaakkum Kai

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Muthulingam

Pudhumai Pengal

Singer(s):
Vani Jairam

Lyricist:
Pulamaipithan

Welcome Hero

Singer(s):
TM Soundararajan
P Susheela
BS Sasirekha

Lyricist:
Na Kamarasan

Welcome Hero

Lyricist:
Na Kamarasan

Singer(s):
TM Soundararajan
P Susheela
BS Sasirekha



[பெண்-1]
வெல்கம்-ஹீரோ ஹேப்பி-மேரேஜ்
வெல்கம்-ஹீரோ ஹேப்பி-மேரேஜ்
காஷ்மீரில்-தேன்-நிலவு
பள்ளி-பாடம் சொல்ல-கேட்கும்
பெண்ணல்லவோ-பால்-நிலவு

[பெண்-2]
வெல்கம்-ஹீரோ ஹேப்பி-மேரேஜ்
காஷ்மீரில்-தேன்-நிலவு
பள்ளி-பாடம் சொல்ல-கேட்கும்
பெண்ணல்லவோ-பால்-நிலவு

___ ♫♫♫ ___

[பெண்-1]
கன்னி-மயில்-பெண்-இவளோ-மேரி
கட்டியதே-இல்ல-இவள்-சாரி
பாரிஸ்-லண்டன்-சென்று-வந்த-பெண்ணுங்க
கன்னி-மயில்-பெண்-இவளோ-மேரி
கட்டியதே-இல்ல-இவள்-சாரி
பாரிஸ்-லண்டன்-சென்று-வந்த-பெண்ணுங்க

[பெண்-2]
பொன்னழகு-மின்னும்-உடல்-மார்பிள்
கன்னமது-தின்ன-வரும்-ஆப்பிள்
பார்க்க-பார்க்க-போதை-ஊட்டும்-கண்ணுங்க
பொன்னழகு-மின்னும்-உடல்-மார்பிள்
கன்னமது-தின்ன-வரும்-ஆப்பிள்
பார்க்க-பார்க்க-போதை-ஊட்டும்-கண்ணுங்க

[பெண்-1]
ஏங்கி-நின்றாடும்-இடையோ-பிடில்-போலே
ஏங்கி-நின்றாடும்-இடையோ-பிடில்-போலே
காதல்-காவியம்-பாடிட-கேட்கும்
காதல்-காவியம்-பாடிட-கேட்கும்
அஹா

[பெண்-2]
ஓஹா

[குழு]
ஜுனக்கு-தா-ஜுனக்கு-தா

[பெண்-1]
ஓகே

[ஆண்]
மேரி சாரி ஆப்பிள் கீப்பில்
ஒண்ணுமே-புரியலையே
கண்ணகி-போல்-பெண்மணியை-பார்த்து
கார்த்திகையில்-கையோடு-கை-சேர்த்து
மாலை-இட்டு-தாலி-கட்ட-செய்யுங்க
கண்ணகி-போல்-பெண்மணியை-பார்த்து
கார்த்திகையில்-கையோடு-கை-சேர்த்து
மாலை-இட்டு-தாலி-கட்ட-செய்யுங்க
இல்லறமே-நல்லறமாய்-கொண்டு
வள்ளுவனார்-வாசுகி-போல்-வந்து
வாழப்போகும்-பாவை-உண்டா-சொல்லுங்க
இல்லறமே-நல்லறமாய்-கொண்டு
வள்ளுவனார்-வாசுகி-போல்-வந்து
வாழப்போகும்-பாவை-உண்டா-சொல்லுங்க
நாளை-பார்க்கோனும்bஊரை-அழைக்கோனும்
நாளை-பார்க்கோனும் ஊரை-அழைக்கோனும்
மேள-வாத்தியம்-ஊர்வலம்-போக
மேள-வாத்தியம்-ஊர்வலம்-போக
பிப்பிபிபீ டுடும்டும்டும்
பிப்பிபிபீ டுடும்டும்டும்

[குழு]
வெல்கம்-ஹீரோ ஹேப்பி-மேரேஜ்
காஷ்மீரில்-தேன்-நிலவு
பள்ளி-பாடம் சொல்ல-கேட்கும்
பெண்ணல்லவோ-பால்-நிலவு

___ ♫♫♫ ___

[பெண்-1]
சின்ன-இடை-பின்னி-வரும்-பாபி
செல்ல-மொழி-கிள்ள-வரும்-பேபி
ஆடி-பாடும்-டீன்-ஏஜ்-கேர்ள்-ஐ-பாருங்க

[பெண்-2]
கன்னி-இவள்-தந்தை-ஒரு-சீமான்
கப்பலிலே-பங்கு-பெறும்-கோமான்
ஆஸ்திக்கெல்லாம்-இந்த-பொண்ணு-தானுங்க

[பெண்-2]
வான-வேடிக்கை-பாண்டு-கச்சேரி
வான-வேடிக்கை-பாண்டு-கச்சேரி
காரில்-ஊர்வலம்-சம்மதம்-தானா
அஹா

[பெண்-2]
ஓஹா

[குழு]
ஜுனக்குதா ஜுனக்கு-தா

[பெண்-1]
என்ன

[ஆண்]
பாபி பேபி ஏஜ்ஜூ கேர்ள்ளு போச்சுடா
கார்குழலை-ஆம்பள-போல்-வெட்டி
காதுகளில்-கை-வளையல்-கட்டி
நேரில்-வந்தால்-ஏதோ-போல-தோணுங்க
காசு-பணம்-என்னிடமும்-உண்டு
காடு-வயல்-எத்தனையோ-உண்டு
தேவை-எல்லாம்-தெய்வம்-போல-பொண்ணுங்க
தும்பைப்-பூ-போலே துளசி-செடி-போலே
தும்பைப்-பூ-போலே துளசி-செடி-போலே
பொண்ணை-பாருங்க-மாப்பிள்ளை-இணங்க
டிடிட்டிட்டா டுடும்-டும்-டும்ம்
டிடிட்டிட்டா டுடும்-டும்-டும்ம்

[குழு]
வெல்கம்-ஹீரோ ஹேப்பி-மேரேஜ்
காஷ்மீரில்-தேன்-நிலவு
பள்ளி-பாடம்-சொல்ல-கேட்கும்
பெண்ணல்லவோ-பால்-நிலவு


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me