Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Makkalai Petra Makaraasi
[1957]

Composed by
KV Mahadevan




Adi Tharapuram Thambaram

Singer(s):
SC Krishnan
AG Rathnamala

Lyricist:
A Maruthakasi

Genre(s):
நகைச்சுவை

Kaiyilae Valaviyelaam (Poravalae)

Singer(s):
TM Soundararajan
P Banumathi

Lyricist:
A Maruthakasi

Makkalai Petra Makarasi

Singer(s):
Jikki

Lyricist:
A Maruthakasi

O Malliyakka

Singer(s):
Jikki
AG Rathnamala
K Jamuna Rani

Lyricist:
A Maruthakasi

Ondru Serntha Anbu

Singer(s):
PB Sreenivas
Sarojini

Lyricist:
A Maruthakasi

Ponnu Vilayira (Manappaara)

Singer(s):
TM Soundararajan

Lyricist:
A Maruthakasi

Seemaiku Poi Padichavaru

Singer(s):
SC Krishnan
AP Komala

Lyricist:
A Maruthakasi

Senthaalam Poovai Poal

Singer(s):
AG Rathnamala
K Jamuna Rani

Lyricist:
A Maruthakasi

Sonna Pechai Kekkanum

Singer(s):
P Banumathi

Lyricist:
A Maruthakasi

Vanthathu Yarunnu Unakku Theriyuma

Singer(s):
P Banumathi

Lyricist:
A Maruthakasi

Kaiyilae Valaviyelaam (Poravalae)

Lyricist:
A Maruthakasi

Singer(s):
TM Soundararajan
P Banumathi



[ஆண்]
கையிலே-வளவியெல்லாம் கலகலன்னு-ஆடையிலே
உன்-காலிலே-கொலுசு-ரெண்டும்-ஜதி-தாளம்-போடையிலே
கஞ்சி-பானை-தூக்கிகிட்டு கண்டும்-காணாமே
சுண்டு-நடை-போட்டுகிட்டு போறவளே...
போறவளே-போறவளே-பொன்னு-ரங்கம்-என்ன
புரிஞ்சுக்காம-போறியே-நீ-சின்ன-ரங்கம்-ரங்கம்
போறவளே-போறவளே-பொன்னு-ரங்கம்-என்ன
புரிஞ்சுக்காம-போறியே-நீ-சின்ன-ரங்கம்-ரங்கம்

[பெண்]
காடு-வயல-படைச்சி கலப்பைய-ஏன்-படைச்சான்...
இந்த-கன்னி-பொண்ணையும்-படைச்சி
உன்-கண்ணு-ரெண்ட-ஏன்-படைச்சான்
நேச-மச்சான் சொல்லு-மச்சான்
என்ன-மச்சான்-அப்படி-பாக்குறீங்க
ஏறு-ஓட்டி சோறு காட்டும்-ஆசை-மச்சான்-மச்சான்
யாரு-உன்னை-தாறு-மாறா-பேச-வச்சான்-மச்சான்
ஏறு-ஓட்டி சோறு-காட்டும்-ஆசை-மச்சான்-மச்சான்
யாரு-உன்னை-தாறு-மாறா-பேச-வச்சான்-மச்சான்

[ஆண்]
தாறு-மாறா-பேச-வல்லே-பொன்னு-ரங்கம்-ரங்கம்-பொன்னு-ரங்கம்-கஞ்சி
ஆறிப்-போனா புடிக்குமா-என்-சின்ன-ரங்கம்-ரங்கம்
தாறு-மாறா-பேச-வல்லே-பொன்னு-ரங்கம்-ரங்கம்-பொன்னு-ரங்கம்-கஞ்சி
ஆறிப்-போனா-புடிக்குமா-என்-சின்ன-ரங்கம்-ரங்கம்

[பெண்]
ஆறிப்-போனா-போகட்டும்-என்-ஆசை-மச்சான்-மச்சான்-ஆசை-மச்சான்-கஞ்சி அப்பனுக்கு-கொண்டு-போறேன்-அருமை-மச்சான்-மச்சான்
_ ♫ _
ஆறிப்-போனா-போகட்டும்-என்-ஆசை-மச்சான்-மச்சான்-ஆசை-மச்சான்-கஞ்சி
அப்பனுக்கு-கொண்டு-போறேன்-அருமை-மச்சான்-மச்சான்

[ஆண்]
தன்னந்தனியா போறியே-என்-பொன்னு-ரங்கம்

[பெண்]
போனா தைரியமா-திரும்பி-வருவா-சின்ன-ரங்கம்-ரங்கம்

[ஆண்]
தன்னந்தனியா போறியே-என்-பொன்னு-ரங்கம்

[பெண்]
போனா தைரியமா-திரும்பி-வருவா-சின்ன-ரங்கம்-ரங்கம்

[ஆண்]
மண்ணை-நம்பி-மரமிருக்கே-பொன்னு-ரங்கம்

[பெண்]
அந்த-மரத்து-நிழலில்-குடி-இருப்பா-சின்ன-ரங்கம்

[ஆண்]
போறவளே-போறவளே-பொன்னு-ரங்கம்-இன்னும்
புரிஞ்சுக்காம-போறியே-நீ-சின்ன-ரங்கம்-ரங்கம்
போறவளே-போறவளே-பொன்னு-ரங்கம்-என்னை
புரிஞ்சுக்காம-போறியே-நீ-சின்ன-ரங்கம்-ரங்கம்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me